Blog Archive

Monday, December 31, 2007

மலரும் பூக்கள் சொல்லும் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய ,புதிய ஆண்டுக்கான வாழ்த்துக்கள்.
வரும் வருடம் நாம் எல்லோரும் நோய் நொடி இல்லாமல், மன வளம் பெற்று,
உற்றாரோடும் சுற்றாரோடும் மகிழ்ந்து
இணைய நட்புகளுடன் நல்வாழ்வு பெறுவோம்.

2008 ஆம் ஆண்டு இதோ வந்துவிட்டது மகிழ்ச்சியோடு.















Posted by Picasa

22 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லியம்மா!
எப்போ இங்கு மறுபடி விசிட்டு? :-)
சென்ற ஆண்டு ஏகாதசிப் பாட்டு - நீங்கள் பாடிக் கொடுத்தது இன்னும் ஒலிக்கிறது! :-)

குட்டிபிசாசு said...

வல்லி அம்மாவுக்கும்,

நன் மன்மார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா ;))

துளசி கோபால் said...

வல்லி நீங்க சொன்ன எல்லாத்துக்கும் ஒரு ரிப்பீட்டேய்..............


ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Ayyanar Viswanath said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா

ஆடுமாடு said...

வாழ்த்துகள் வல்லிம்மா.

நானானி said...

வல்லி...!லீவு முடிஞ்சுதா? சுவாரஸ்யமாக கழிந்ததா?

இரண்டாயிரத்து எட்டாமாண்டுக்கான
நல் வாழ்த்துக்கள்

குமரன் (Kumaran) said...

நன்றி வல்லியம்மா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வல்லி அக்கா!
இனிய வாழ்த்துக்கள். பூக்கள் ஜொலிக்கின்றன....

வல்லிசிம்ஹன் said...

ரவி,
வாழ்த்துகளுக்கு நன்றி.
இன்னுமா அந்தப் பாட்டு ஓடுகிறது:)) அங்கே
வரலாம்... நாள் நட்சத்திரம் பார்க்கிறேன்:))
குளிரை நினைத்தால் கிலியாக இருக்கிறது!!!

வல்லிசிம்ஹன் said...

குட்டிப் பிசாசு,
வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்கள் புத்தாண்டும் சந்தோஷமாக அமைய பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபினாத்,
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள். ஊரு குளிர்ந்திருக்கா இப்போது.??

வல்லிசிம்ஹன் said...

துளசி, ஜிகேக்குச் சிறப்பு வாழ்த்துகள்.
நோய் நொடி இல்லாமல் இருக்கட்டும். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அய்யனார்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
எல்லோரையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி:))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆடுமாடு.

இந்த வருடம் பயிர் செழித்து வளர்ந்து ஆடுமாடு உணவுக்கெல்லாம் பஞ்சமே இல்லாமா நல்ல்லா இருக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் நானானி.
இன்னும் லீவு முடியலை.
ஒரு வாரம் பாக்கி.
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிம்மா.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்தூக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் குமரன்,
குழந்தைகளுக்கும் மனைவிக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


போன வருடம் குளிரை நினைத்து இங்கேயே எனக்கு நடுக்கமாக இருக்கு.:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க யோகன்.
புத்தாண்டுக் குளிர் அங்கே எப்படி இருக்கு??

இணைய அன்பு நம் இதயத்துக்கு எத்தனை இதம் கொடுக்கிறது பார்த்தீர்களா.
நன்றிப்பா.

SALAI JAYARAMAN said...

வாழ்த்துக்களுக்கு நன்றி,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம். புதிய பதிவில் எதிர்பார்க்கிறேன்,

நன்றியுடன்

காட்டாறு said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லியம்மா! நீங்கள் உடல்வளமும், மனவளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் . மீண்டும் கோகிலாவா?

Geetha Sambasivam said...

தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லி,