குதிரையைப் பார்த்ததும், திருக்கைலை யாத்திரையில் நான் பார்த்த குதிரை மாதிரி இருக்கேன்னு தோணிச்சு. :)))))) ஆனால் அந்தக் குதிரை பால் வெள்ளை, இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உயரமாஆஆஆ இருந்துச்சு. என்ன, என்னை ராணி ஜான்சிதான்னு ஒத்துக்கவே இல்லை! கீழே தள்ளிடுச்சு. :P

ஆமாம் துளசி, உண்மையாவே இங்க பணம் தண்ணில தான் போகிறது.
மகா முன்னேற்றம்.மூக்கு,காது,கண்ணுல வைத்து அதிசயப் படத்தான் முடியும் நம்மால். உழைக்கிறதுக்கு வந்தவங்க கிழக்கிலேருந்தூ வந்த்துடறாங்க. நம்ப முடியாத ஆச்சரியம்.
வரணும் கீதா. நான் என்னம்மொஅராபீக் குதிரைன்னால் கம்பீரமா உயரம்மா இருக்கும்ன்னு பார்த்தேன்.. அப்ப்படியில்லை. வெரி ஸ்லீக்!! கைலாசக் குதிரை போட்டொ போடக்கூடாதா. நானும் பார்த்திருப்பேனே. அபி அப்பா நீங்க சைவமா வைஷ்ணவமானு ஒரு கேள்வி போட்டார்:))) நல்ல சைவம்னு சொல்லி இருக்கேன்.:))
கைலைக் குதிரை படம் இருக்கு, முடிஞ்சால் இந்தியா போய்ப் போடறேன் வல்லி, ம்ம்ம்ம்., அப்புறம் நீங்க "வைஷ்ணவம்"னே சொல்லி இருக்கலாம். வட இந்தியாவில் வைஷ்ணவ போஜனாலாயா என்றே சைவ உணவு விடுதிகளின் பெயர்கள் இருக்கும். அங்கே மரக்கறி உணவுக்காரர்கள் எந்த ஜாதி, குலம், கோத்திரமாய் இருந்தாலும் அனைவரும் வைஷ்ணவரே! :))))))))))
@அம்பி, ஜான்சி ராணி மட்டும் என்ன? ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் என்று எத்தனையோ சொல்லிப்பேன். உங்களுக்குப் பொறாமையா இருந்தால் நான் என்ன செய்யமுடியும்? :P
@வல்லி, சரியான சமயத்துக்குக் காத்திருக்கேன். அம்பியை உண்டு, இல்லைனு எழுத மாட்டேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அக்கா! மாணிக்கவாசகர் வாங்கி வந்த குதிரையின் சொந்தம் போல.... இதன் பெறுமதி சுமார் 17 கோடியாவது இருக்கும். அரபுக் குதிரைக்கு வெகு கிராக்கி இங்கு.. மிகச் செல்வந்தர்கள் பண்ணைகள் வைத்துச் சம்பாதிக்கிறார்கள். பணம் அங்கே பத்தும் செய்கிறது.

வரணும் யோகன், நரிதனைப் பரியாக்கிப் பாட்டுக்குப் போயீட்டீங்களா:)) ஆமாம் ,இந்தக் குதிரைகள் ரொம்ப உயர்த்தியாத்தான் பேசப்படுகின்றன. இவைகளும் ஒட்டகங்களும் தான் இங்கே மிகப் பெரிய பண்ணைகளில் வைத்து இருக்கிறார்கள். மகா சொகுசு. ஒட்டகங்கள் பாவமா இருக்கும். ஏதோ ஒருயோகியைப் பார்க்க்கிற மாதிரி,அதுகள் நடக்கும் நடையில் ஒரு நிதானம்,திடம்.
Marriott Hotel Aparments. ippothaan apartment lease kuk kidaikkiRathe. Offices are also located here. This is a photo from google. En camera photos innum upload seyyalai.
18 comments:
பணம் இருந்தா 'பாலை'யும் 'சோலை'யாக
ஆகுது பார்த்தீங்களா?
'குர்ரம்' சிரிச்ச மூஞ்சோட நல்லா இருக்கு:-))))
குதிரையைப் பார்த்ததும், திருக்கைலை யாத்திரையில் நான் பார்த்த குதிரை மாதிரி இருக்கேன்னு தோணிச்சு. :)))))) ஆனால் அந்தக் குதிரை பால் வெள்ளை, இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உயரமாஆஆஆ இருந்துச்சு. என்ன, என்னை ராணி ஜான்சிதான்னு ஒத்துக்கவே இல்லை! கீழே தள்ளிடுச்சு. :P
குதிரையைப் பார்த்ததும், திருக்கைலை யாத்திரையில் நான் பார்த்த குதிரை மாதிரி இருக்கேன்னு தோணிச்சு. :)))))) ஆனால் அந்தக் குதிரை பால் வெள்ளை, இன்னும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உயரமாஆஆஆ இருந்துச்சு. என்ன, என்னை ராணி ஜான்சிதான்னு ஒத்துக்கவே இல்லை! கீழே தள்ளிடுச்சு. :P
அடடா! அரபி குதிரை என்ன அம்சமாய் இருக்கு. :))
என்னது ஜான்சி ராணியா? கேக்க ஆள் இல்லைனா என்ன வேணா சொல்றதா? கர்ர்ர்ர்ர். :p
பாவம் அந்த குதிரை, பாரம் தாங்க முடியாம எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும். :p
@valli madam, முந்தைய பதிவுகள் எல்லாத்தையும் படிச்சாசு.
வீக் எண்ட் - சினிமா, ஷாபிங்க்னு நானும் தங்கமணியும் ரொம்ப பிசி. :)
ஆமாம் துளசி,
உண்மையாவே இங்க பணம் தண்ணில தான் போகிறது.
மகா முன்னேற்றம்.மூக்கு,காது,கண்ணுல வைத்து அதிசயப் படத்தான் முடியும் நம்மால்.
உழைக்கிறதுக்கு வந்தவங்க கிழக்கிலேருந்தூ வந்த்துடறாங்க.
நம்ப முடியாத ஆச்சரியம்.
வரணும் கீதா.
நான் என்னம்மொஅராபீக் குதிரைன்னால் கம்பீரமா உயரம்மா இருக்கும்ன்னு பார்த்தேன்..
அப்ப்படியில்லை. வெரி ஸ்லீக்!!
கைலாசக் குதிரை போட்டொ போடக்கூடாதா. நானும் பார்த்திருப்பேனே.
அபி அப்பா நீங்க சைவமா வைஷ்ணவமானு ஒரு கேள்வி போட்டார்:)))
நல்ல சைவம்னு சொல்லி இருக்கேன்.:))
அம்பி, எதாவது விசேஷமா. புதிசா ஷாப்பிங் எல்லாம் சொல்றீங்க.
அப்படித்தான் இருக்கும்.
வீட்டை நிர்வகிக்கிறதூன்னால் ச்சும்மாவா.
தங்கமணியை விசாரித்தாச் சொல்லவும்.
கீதா, இன்ந்த அம்பியைக் கலாய்ச்சு ஒரு பதிவு போடுங்க.
ச்சும்மா உங்களையே சத்தாய்க்கிறார்.:)))
கைலைக் குதிரை படம் இருக்கு, முடிஞ்சால் இந்தியா போய்ப் போடறேன் வல்லி, ம்ம்ம்ம்., அப்புறம் நீங்க "வைஷ்ணவம்"னே சொல்லி இருக்கலாம். வட இந்தியாவில் வைஷ்ணவ போஜனாலாயா என்றே சைவ உணவு விடுதிகளின் பெயர்கள் இருக்கும். அங்கே மரக்கறி உணவுக்காரர்கள் எந்த ஜாதி, குலம், கோத்திரமாய் இருந்தாலும் அனைவரும் வைஷ்ணவரே! :))))))))))
@அம்பி, ஜான்சி ராணி மட்டும் என்ன? ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார் என்று எத்தனையோ சொல்லிப்பேன். உங்களுக்குப் பொறாமையா இருந்தால் நான் என்ன செய்யமுடியும்? :P
@வல்லி, சரியான சமயத்துக்குக் காத்திருக்கேன். அம்பியை உண்டு, இல்லைனு எழுத மாட்டேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அக்கா!
மாணிக்கவாசகர் வாங்கி வந்த குதிரையின் சொந்தம் போல....
இதன் பெறுமதி சுமார் 17 கோடியாவது இருக்கும். அரபுக் குதிரைக்கு வெகு கிராக்கி இங்கு..
மிகச் செல்வந்தர்கள் பண்ணைகள் வைத்துச் சம்பாதிக்கிறார்கள்.
பணம் அங்கே பத்தும் செய்கிறது.

Varanum Delphine.
no this is not the park they meet. that park is in Karama ., a place nearby.
adhukku ethirthaappila Saravanabavan irukku.:))))))
வரணும் யோகன்,
நரிதனைப் பரியாக்கிப் பாட்டுக்குப் போயீட்டீங்களா:))
ஆமாம் ,இந்தக் குதிரைகள் ரொம்ப உயர்த்தியாத்தான்
பேசப்படுகின்றன.
இவைகளும் ஒட்டகங்களும் தான் இங்கே மிகப் பெரிய பண்ணைகளில் வைத்து இருக்கிறார்கள்.
மகா சொகுசு.
ஒட்டகங்கள் பாவமா இருக்கும். ஏதோ ஒருயோகியைப் பார்க்க்கிற மாதிரி,அதுகள் நடக்கும் நடையில் ஒரு நிதானம்,திடம்.
அபார்ட்மெண்ட் ஹோட்டல்
க்ளாக் டவர் -க்ரீக் ப்ரிட்ஜ் மேலே இருந்து எடுத்த மாதிரி இருக்கே!
கிடேசன் பார்க் மீட்டிங் எல்லாம் உண்டா?
VaraNum Hariharan.
Marriott Hotel Aparments.
ippothaan apartment lease kuk kidaikkiRathe.
Offices are also located here.
This is a photo from google. En camera photos innum upload seyyalai.
varaNum KothS.
kaNdippa uNdu. Abi Appa arrange seyvaar.
hope to meet all our friends.
Post a Comment