Blog Archive

Friday, January 12, 2007

பொங்கல் நாள் நல் வாழ்த்துகள்



அன்பு வலை நண்பர்களுக்கும்
பதிவர்களுக்கும்

புத்தம்புது பால் வைத்துப் பொங்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.
ஒரு புதிய நல்லுலகத்தைக் காண்பித்துக் கொடுத்தத் தமிழ்மணம், தேன்கூடு
மற்றும் அனைத்து இணைய இதழ்களுக்கும் நன்றி.

தமிழே பால்
தமிழே அன்னம்
தமிழே சர்க்கரை.

அனைத்தும் ஒன்று கூடி இனிய பொங்கல் உருவாவதுபோல்
நம் தமிழ் மேலும் வளர்ந்து இனிமை பரப்ப வேண்டும்.

5 comments:

துளசி கோபால் said...

Happy Pongal valli.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி,
சென்னை வந்தாச்சா!!
பொங்கல் நாள் வாழ்த்துகள்.

மு.கார்த்திகேயன் said...

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் வல்லி

Anonymous said...

இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்பன்.
அரைபிளேடு

வல்லிசிம்ஹன் said...

அ.பி,
நன்றி.
உங்கள் குடும்பத்துக்கும் எங்கள் அன்பான பொங்கல் தின வாழ்த்துகள்