எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும்,
இங்கே பதிவாகிறது.
Blog Archive
Saturday, September 30, 2006
சரஸ்வதி பூஜை விஜய தசமி வாழ்த்துக்கள்
வெண்தாமரை அமர்ந்து அருள் வீணை மீட்டி அளவில்லாக் கருணை அமுதையூட்டி மாந்தர் உள்ளங்களில் ஒளிகொடுத்த, அம்மா சரஸ்வதி,, என்றும் தெளிவுக்கு வழிகாட்டு. அனைவருக்கும் சரஸ்வதி,விஜயதசமி பூஜை வாழ்த்துக்கள்.
வல்லி வணக்கம், சகல கலா வல்லி பற்றி இந்த வல்லி சொன்ன வாழ்த்துக்கு நன்றி. சரஸ்வதி பூஜை,விஜயதசமி வாழ்த்துக்கள்!! ஹைய்யா ஹோம் வொர்க் - இல் இருந்து ஒரு நாள் எஸ்கேப். எல்லா புக்ஸ்-உம் சாமி மாடத்தில்! :-)
எவ்வளவு கால காலமாக இந்த வார்த்தைகள் வந்துகொண்டு இருக்கின்றன. சரஸ்வதி பூஜையன்று கதைப் புத்தகம் கூட படிக்காதேனு சொன்னால் கொஞ்சம் சுணுக்கமாக இருக்கும்.அதுவும் புது விகடன் அன்று வந்துவிட்டால்!! என்ன அர்த்தமோ தெரியாமலேயெ இவ்வளவு தூரம் வந்தாச்சு. நன்றி கண்ணன், கருட வாகனம் காலையில் பார்த்தேன்.உங்கள் பதிவிலும் பார்க்கிறேன்.

7 comments:
வல்லி வணக்கம்,
சகல கலா வல்லி பற்றி இந்த வல்லி சொன்ன வாழ்த்துக்கு நன்றி.
சரஸ்வதி பூஜை,விஜயதசமி வாழ்த்துக்கள்!!
ஹைய்யா ஹோம் வொர்க் - இல் இருந்து ஒரு நாள் எஸ்கேப். எல்லா புக்ஸ்-உம் சாமி மாடத்தில்! :-)
கருட சேவைப் பிரசாதம் வாங்கி விட்டீர்களா? இல்லையென்றால் இதோ,
http://madhavipanthal.blogspot.com/2006/09/5_29.html
கண்ணபிரான்,
நல்லாப் படிக்கணும்பா.
வித்யாரம்பம் கரிஷ்யாமி, சித்திர் பவதுமே சதா, சொல்லணும்.
எவ்வளவு கால காலமாக இந்த வார்த்தைகள் வந்துகொண்டு இருக்கின்றன.
சரஸ்வதி பூஜையன்று கதைப் புத்தகம் கூட படிக்காதேனு சொன்னால் கொஞ்சம் சுணுக்கமாக இருக்கும்.அதுவும் புது விகடன் அன்று வந்துவிட்டால்!!
என்ன அர்த்தமோ தெரியாமலேயெ
இவ்வளவு தூரம் வந்தாச்சு.
நன்றி கண்ணன்,
கருட வாகனம் காலையில்
பார்த்தேன்.உங்கள் பதிவிலும் பார்க்கிறேன்.

வல்லி அம்மா நானும் என்னொட குலுலே சரஸ்வதி பூஜை பண்ணீயிருக்கேன் வாந்து பாருங்கோ.
வெள்ளைத்தாமரையில் இருக்கும் வாணிக்கு வணக்கம்.
வாங்கோ தி.ரா.ச. உங்க வாக்கிலையே அவள் இருக்கை
கொண்டு இருக்கிறாள்.
காது பாடு பெரிய பாடா இருக்கு.அதனாலே பாட்டு முடியாது.
மானசீகமா எனக்காக ரெண்டு அக்ஷதையும் புஷ்பமும் போடவும்.
வீட்டு அம்மாவுக்கும் என் வணக்கம்.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை & விஜய தசமி வாழ்த்துகள் வல்லி.
புஸ்தகம்தான் படிக்கக்கூடாது. ஆனா நெட்லே படிக்கலாம்தானே? :-))))
Post a Comment