ஹலோ செங்கமலம், முதல் வருகைக்கு நன்றி. வெறும் போடோம்மா. ஆகஸ்ட் மாதப் போட்டித் தலைப்பு கண்ணில் பட்டது. போட்டோ பதிவு செய்தேன். இவர்கள் பலராமன்,சுபத்ரா, கிருஷ்ணன். நன்றி
சிவமுருகன் , இந்த சிலைகள் போட்டொ கூகிளில் கிடைத்தது. மிக அழகாக இருந்ததால் பதிவு பண்ணேன். வெறும் போட்டொனு போடாம உறவுகள்னு போட்டித் தலைப்பைப் போடலாமே என்று நினைப்பு. சாரி.குழப்பிட்டேனா.போட்டிக்கான பதிவு இல்லை.நன்றி முருகன்.
10 comments:
ரொம்ப சிம்பிள்ளா உறவைச் சொல்லிட்டீங்க.
போட்டிக்கு அனுப்புனதுதானே?
'ஆம்' என்றால் வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
இது என்னங்க ?
புரியவில்லை...
மேலும் நீங்கள் தமிழ்மண பிடிஎப் நிரல் துண்டை இரண்டு முறை சேர்த்திருக்கீங்க போலிருக்கு
இரண்டு முறை காட்டுது..
என்னங்க இது?
புரியலை.
ய்ப்பபா துளசி உங்களை மிஞ்ச ஆளு கிடையாது.
நேத்திக்கு இந்த போட்டோ டவுன்லோட் பண்ணேன். இன்னிக்குத் தமிழ்மணத்திலே நிலவின் பதிவு பார்த்தேன்.
இவங்களும் உற்ற சகோதர சகோதரி தானே! அதனாலே ச்சும்மா போட்டேன்.ஹாட்ஸ் ஆஃப்.
ஹலோ செங்கமலம், முதல் வருகைக்கு நன்றி. வெறும் போடோம்மா.
ஆகஸ்ட் மாதப் போட்டித் தலைப்பு கண்ணில் பட்டது.
போட்டோ பதிவு செய்தேன். இவர்கள் பலராமன்,சுபத்ரா, கிருஷ்ணன். நன்றி
ஆமாம் ரவி. ரெண்டு தரம் பதிவு பி டி எf வர்ய்து. எடுக்க பயமா இருக்கு. உள்ளதும் போச்சுனு ஆகிடப் போறதே?
டெஸ்ட் பதிவு இது.
மேட்டர் அப்புறம் தான்/.
சிவமுருகன் ,
இந்த சிலைகள் போட்டொ கூகிளில் கிடைத்தது.
மிக அழகாக இருந்ததால் பதிவு பண்ணேன். வெறும் போட்டொனு போடாம உறவுகள்னு போட்டித் தலைப்பைப் போடலாமே என்று நினைப்பு.
சாரி.குழப்பிட்டேனா.போட்டிக்கான பதிவு இல்லை.நன்றி முருகன்.
அழகான படம்.
அற்புதமான அந்த தெய்வீக குடும்ப உறவை மறுபடி சேவித்தேன்.
நன்றி
நன்றி ஜயராமன். லாயல்டி,இண்ட்க்ரிடி
எல்லாம் இதிகாசத்திலெ தான் இனிமே பார்க்கணுமோனு சில சமயம் யோசிப்பேன். அப்படி இல்லை என்று சம்பவங்கள் நடக்கும்.
அழகை வர்ணிக்க முடியாது-தெய்வம் எப்பொழுதும் அழகு தான்
Post a Comment