வள்ளி, இரண்டு நாளா உங்க வலைப்பூவிற்கு வரவே முடியலை. எப்போமுயன்றாலும்this page vannaot be found என்று தான் வந்தது. இன்று தான் உடனே கிடைத்தது. அப்புறம் புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? வீட்டிலே ரொம்ப பிசியா? என் வலைப்பூவிற்கும் நேரம் கிடைக்கும்போது வாங்க.
2 comments:
வள்ளி,
இரண்டு நாளா உங்க வலைப்பூவிற்கு வரவே முடியலை. எப்போமுயன்றாலும்this page vannaot be found என்று தான் வந்தது. இன்று தான் உடனே கிடைத்தது. அப்புறம் புதுப் பதிவு ஒண்ணும் போடலியா? வீட்டிலே ரொம்ப பிசியா? என் வலைப்பூவிற்கும் நேரம் கிடைக்கும்போது வாங்க.
கீதா, ஆமாம்.கொஞ்சம் வேலை ஜாஸ்தி தான்.அதனாலென்ன நேரம் கிடைக்கும்போது படியுங்கள்.நானும் உங்க வீட்டிற்கு வருகிறேன்.
Post a Comment