வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும் .
அங்கும் இங்கும்
மமதா ஹிந்திப் படத்தின் ஆரம்பப் பாடல். அஷோக்குமாரின் கெளரவம் , கதாநாயகி சுசித்ரா சென்னின் இழைத்த நடிப்பு மிக அருமையாக இருக்கும்.
காவியத்தலைவியின் நாயக நாயகிகள்.
மம்தா முதலில் வந்தது. வண்ணப்படம். அஷோக் குமார ,சுசித்ரா சென் ஜோடி
அருமையாக இருந்தாலும் என் உணர்வுகளைத் தொடவில்லை.
அஷோக் குமாரின் சோகத்தைப் புரிந்து கொண்ட அளவு,
கதா நாயகியின் முகbhaவங்கள் என்னை அடையவில்லை.
இதே ஜோடி வயதான கோலத்தில் இன்னும் அருமையாக
நடித்திருந்தார்கள்.
தேவ்யானியின் மகளாக சுசித்ரா சென்னின் நடிப்புக் கொஞ்சம்
துடிப்புடன் இருந்தது.தர்மேந்திராவின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.
பாடல்கள் வெற்றி பெற்றன.
இதே பின்னால் காவியத்தலைவியாக வந்த போது
கறுப்பு வெள்ளையாக வெளி வந்தது.
கொஞ்சம் மிகையான மேக்கப்புடன் இருந்த முதிய சௌக்காரை
இளைய சௌக்கார் வென்று விட்டார் தோற்றத்தில்.
ஜெமினியும் சௌக்காரும் வரும் காட்சிகள் மிக அன்னியோன்யமாகப்
படமாகி இருந்தன.
இது போலப் புரிதல், பாலச்சந்தரால் தான் மேடைக்குக் கொண்டு வரமுடியும்.
அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் அம்மாவுக்காக வாதாடும்
பெண்ணாக ஜானகி உணர்ச்சிகளைக்
கொட்டி நடித்திருப்பார்.
அம்மா அமைதியாக முகபாவங்களைக் கட்டுப் பாட்டுடன்
வெளிப்படுத்துவார். தாயின் கர்வத்தை அந்தக் காட்சிகளில் பார்க்க முடியும்.
வித்தியாசமான கதையை கவனமாக இரு டைரக்டர்களுமே
கையாண்டிருக்கிறார்கள்.
எனக்குத் தமிழ் தான் மிகவும் பிடித்தது.