Thursday, May 21, 2026

பாரதி மணி ஐயா.

வல்லிசிம்ஹன்

திருமதி வல்லிசிம்மனுக்கு:

உங்களுடன் இருமணிநேரம் நானே பேசி போரடித்ததில் எனக்கு சந்தோஷம். என் ஒரே
புத்தகத்தைப்படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

புத்தகத்துக்குப்பிறகு நான் எழுதிய மூன்று கட்டுரைகளை இத்துடன்
அனுப்பியிருக்கிறேன். துளசியம்மாவுக்கு தனியாக அனுப்பவில்லை. பகிர்ந்து
கொள்ளுங்கள்.

அன்புடன்,

பாரதி மணி
Bharati Mani

5 comments:

வல்லிசிம்ஹன் said...

என்றும் உங்கள் நினைவில் ஐயா. நமஸ்காரங்கள்.

ஸ்ரீராம். said...

என்ன அம்மா..  வலைப்பக்கத்தில் தோற்றத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள் போல...

ஸ்ரீராம். said...

பாரதி மணி ஸாரின் அறிமுகம் வலைப்பதிவர்கள் மாநாடு மூலம் கிடைத்ததா அம்மா?  எல்லோருடனும் எளிதாகப் பழகினார் என்று தெரிந்திருந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஒரே பக்கத்துல ரெண்டு நாச்சியார் சைட் வந்ததுமா. அதை மாத்தறதுக்குள்ள திணறிப் போயிட்டேன். நெம்ப கஷ்டமாப் போச்சு:(

வல்லிசிம்ஹன் said...

பாரதி மணி சாரை அவர் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடும்போது தெரியும். புத்தகக் கண்காட்சியில் பார்த்து பேசியிருக்கிறேன். நாங்கள் எல்லோரும் துளசி சென்னைக்கு வந்த போது சந்தித்தோம். அப்படியே நம் வீட்டுக்கும் வந்தார். என் தங்கை வீட்டுக்கும் போயிருக்கிறார்.

. தயிர் சாதம். 2600.

   எல்லோரும் நலமாக வாழ வேண்டும். முன்பு ஒரு பதிவில் ,  எங்கள் வீட்டில் பாட்டி செய்யும் முறையாகத் தயிர் சாதம் பற்றி எழுதிய நினைவு இருக்கிறது....