Blog Archive

Tuesday, February 07, 2023

Maurice Jarre - Dr. Zhivago 'Lara's Theme' இசை கேட்டால்..


  பல விதங்களில் நாம் கடந்த தருணங்களை 
நினைக்கிறோம்.

இசை அதில் ஒரு பெரிய காரணி.
இங்கே சிங்கத்துக்குப் பிடித்த பாடல்களைப் 
பகிர்வதில்,
 அசை போடுவதில்
ஒரு அஞ்சலி. 
இந்தப் பனி சூழ்ந்த காலம்  உறவுகளின் மேன்மையை 
உணர்த்துகிறது.
அன்பையும் ,பாசத்தையும், நட்பையும் கொண்டாடுவோம்.
அனைவரும் வளமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Somewhere my love there will be songs to sing
Although the snow covers the hope of Spring
Somewhere a hill blossoms in green and gold
And there are dreams, all that your heart can hold
Someday we'll meet again, my love
Someday whenever the Spring breaks through
You'll come to me, out of the long-ago
Warm as the wind, soft as the kiss of snow
Lara, my own, think of me now and then
Godspeed, my love, till you are mine again
Warm as the wind, soft as the kiss of snow
Godspeed, my love, till you are mine again.



5 comments:

நெல்லைத் தமிழன் said...

இதில் எந்தப் பாட்டையுமே நான் கேட்டதில்லையே

சிங்கம் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் ஆர்வம் காட்டியதில்லையா?

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,
எப்பவும் நலமுடன் இருக்கவும்.

அவர் படித்தது அந்தக் கால மும்பையில்.
வேலை நிமித்தம் வந்தது தமிழ் நாட்டுக்கு.
தமிழ்ப் பாடல்களில் அவ்வளவு புரிதல் போதாது.
இசையை மிகவும் ரசிப்பார். அதுவும் டாக்டர் ஷிவாகோ
நாவலை மனப் பாடமாகப் படித்துப் படத்தையும் பார்த்தோம்.

எனக்கு மனம் கனத்துப் போகும். அவர்
இதுதான் வாழ்க்கை என்பார். நன்றி மா.

ஸ்ரீராம். said...

பாடல் வரிகள் நெகிழ்த்துகின்றன.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
அந்த இசை, அகாடமி பரிசு பெற்றது.
அந்தத் திரைப்படமும் தான்.
முன்பெல்லாம் இந்த இசை வந்தாலே
மனம் கலங்கும். 51 வருடங்கள் ஆகின்றது.

மாதேவி said...

அருமையான பாடல்கள்.