Blog Archive

Monday, February 27, 2023

76 வயசுலயும் தொழிலை உத்தமமா நினைக்கும் திருமதி தங்கம்|கை முறுக்கு செய்மு...

2 comments:

கோமதி அரசு said...

அவர்களின் தன்னம்பிக்கை மிகுந்த பேச்சு, முறுக்கைவிட சுவை.
காணொளி அருமை.
எங்கள் வீட்டில் கைமுறுக்கு புலுங்கல் அரிசி அரைத்து அதனுடன் உளுத்தம்மாவு, வெண்ணை, பால் பெருங்காயம் மட்டும் சேர்ப்போம். பொட்டுக்கடலை மாவு சேர்க்க மாட்டோம். நாலுக்கு ஒன்று என்று கணக்கு.அரிசிமாவு நாலு பங்கு என்றால், உளுத்தபருப்பு மாவு ஒரு பங்கு.

அத்தை எள் சேர்ப்பார்கள், அம்மா எள்ளும் சேர்க்க மாட்டார்கள். தட்டை முறுக்கு செய்யும் போது மட்டும் எள் சேர்பார்கள்.

தேன்குழலுக்கு சீரகம் சேர்ப்போம். பொட்டுகடலை மாவு சேர்க்க மாட்டோம்.

Thulasidharan V Thillaiakathu said...

சூப்பர்! இந்த மாமி சொல்வது மகிழ்ச்சியாக இருக்கு. 24 மணிநேரம்....வயசானவங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது காசு கேட்டு பாத்திரம் கொடுக்கச் சொல்லி இப்படி....திருச்சி..காட்டரிங்கும் செய்யறாங்களாமே..கீதாக்காவுக்கு உதவியா இருக்குமா? அதுவும் டயபட்டீஸ் க்கு எல்லாம் ஏத்தாப்ல செய்யறதா சொல்றாங்களே....

அருமையான சர்வீஸ்.

கீதா