Blog Archive

Thursday, December 15, 2022

எங்கள் நெய்க்கு கஸ்டமர்ஸ் Waiting List - ல இருக்காங்க! | Ghee Making | ...

3 comments:

ஸ்ரீராம். said...

நான் நெய்யாய் வாங்குவதில்லை. ஊத்துக்குளி வெண்ணெய் வாங்கி காய்ச்சி நெய்யாக்கி உபயோகிக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நான் இங்க ஆரஞ்சு கலர் பாக்கெட் கிடைக்கிறது 4.5 பெர்சன்ட் கொழுப்பு உள்ள பால். அதை அப்படியே ஸ்மூதி மிக்ஸி ஜார்ல போட்டு ரெண்டு சுத்து கிட்டத்தட்ட 5 நிமிடத்தில் வெண்ணை வந்துடும். அரை லிட்டர் பால்ல ஒரு கிரிக்கெட் பால் பாதி சைஸில் வெண்ணை வந்துரும். அதுக்கப்புறம்தான் பாலைக் காய்ச்சறேன் இப்படி 3 நாள் சேர்த்து வைச்சு நெய்.

அரை லிட்டர் பால் வாங்கி வெண்ணை எடுத்துட்டா பால் கிட்டத்தட்ட ஒரு கப் குறைஞ்சுரும்!!!!!!!!!!!!!!!!!!!!அப்பவும் பால் திக்கா இருக்கும். ஸோ கொஞ்சம் தண்ணி கலந்துதான் காய்ச்சறொம். கொஞ்சம் தின் மில்க் போதும்னு

கீதா

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ஸ்ரீராம்.

நாங்களும் அப்படி தான் செய்வோம்.
இங்கே கூட அப்படித்தான். அன்னன்னிக்கு
உருக்கிக் கொள்கிறோம்.
நெய் சாப்பிடுவதே அருகி விட்டது.