Blog Archive

Friday, December 09, 2022

Chennai Metro in Mylapore: Problems of Kutchery Road shopkeepers

5 comments:

ஸ்ரீராம். said...

என்னென்ன பிரச்னைகள் சொல்கிறார்?

Thulasidharan V Thillaiakathu said...

மைலாப்பூர் மெமரிஸ் அம்மாக்கு!!!!

அம்மா வீடியோவின் இசை கேட்கிறது ஆனால் அவர் பேசுவது எனக்குக் கேட்கவில்லையே.....ம்யூட் போல இருக்கு சுத்தமாகக் கேட்கவில்லை ஒரு வேளை எனக்கு மட்டும்தானோ?!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மத்த வீடியோக்கள் கேட்கிறதே

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
நன்றாகக் கேட்கிறதே மா. பாக்ரௌண்ட் டிராஃபிக் சத்தம்.
இசை இல்லையே மா. நாங்கள் அனைவருமே பாதிக்கப் படுகிறோம் பா.
துக்ளக் தர்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நன்றி மா. அது பொதுவாக மைலாப்பூரின் வியாபார சாலை.
இரும்பு, பெயிண்ட், ஆட்டோமொபைல் பார்ட்ஸ்
நாட்டு மருந்துகள் கடைகள் 50,60 வருட்ங்களாக
அங்கே இருக்கின்றன. மெட்ரோ தோண்ட ஆரம்பிக்கும் போதே
வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டதாகவும், தங்களுக்கு மாற்றிடம் நகராட்சி தர வேண்டும் என்றும் சொல்கிறார்கள் அப்பா.