Blog Archive

Monday, October 17, 2022

பொன்னியின் செல்வன் Secrets! தஞ்சை பெரிய கோவில் பற்றிய உண்மைகள்! - பேட்டி

7 comments:

ஸ்ரீராம். said...

இன்று துயில் கலைந்தததும் தாமதம்.  கிளம்பும் முன் தர்ப்பணம் வேறு..   காணொளி பின்னர்தான் கேட்கவேண்டும்!!!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி.
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பார்த்துட்டேன். நிறைய காணொளிகள் இருக்கு இல்லையா....இவர் அங்கேயே ஆய்வு செய்திருக்கிறார். தெய்வநாயகம்னு ஒரு ஆய்வாளர் அவர் சொல்வதும் வித்தியாசமா இருக்கு...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லோருமே நம்பும்படியா பேசறாங்க...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.

மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜயக்குமார். தஞ்சைக்காரர் நீங்கள் ரசிப்பீர்கள்.
என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
என்றும் நலமுடன் இருங்கள். எழுதுவதை விட இந்தப் பகிர்வு சுலபமாக இருக்கிறது.
மிக நன்றி மா.