எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.
வணக்கம் அம்மாகனகா பாட்டி சொல்லும் விதமே அழகாக இருக்கிறது.நல்ல குரல்.
ஆஹா! ரேவதி. கோகுலாஷ்டமிக்குக் கட்டாயம் இதைப் பண்ணுவோம். இப்போத் தான் நினைச்சேன். தேங்காய்த்துருவல் நிறைய இருக்கிறச்சே பண்ணலாமேனு. ஆனால் சர்க்கரை போட்டால் நாங்க சோமாசி என்போம். வெல்லம் போட்டால் அரிசி மாவில் பொரிச்சு எடுத்தால் கர்ச்சிக்காய்.
அருமையான பொறுமையான வர்ணனை! அழகாய்ச் செய்து காண்பிக்கிறார். மாவை அந்த அச்சிலேயே வைத்து நடுவில் பூரணத்தை வைத்து மூடினாலும் சோமாசி வராதோ...
கர்ச்சிக்காய் நன்றாக இருக்கிறது. அவர்கள் பேச்சு அருமை.
நன்றாக இருக்கிறது. அழகாக சொல்கிறார்.
Post a Comment
5 comments:
வணக்கம் அம்மா
கனகா பாட்டி சொல்லும் விதமே அழகாக இருக்கிறது.நல்ல குரல்.