Blog Archive

Sunday, April 03, 2022

சென்னையில் ஒரு ராமேஸ்வரம் |

  ஒப்பில்லாத  பெருமான் மடிப்பாக்கம்.


பரிக்கல் நரசிம்ஹர்

சிங்கம் பெருமாள் கோவில்


முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹாசாரியார் ஸ்வாமிகள்
எழுதின  குறையொன்றும் இல்லை
புத்தகங்களைப் படிக்காதவர்கள்
இருக்க முடியாது.
அவர் சொன்ன பல கோவில்களை 
சிலகாலங்கள் முயன்று சென்று தரிசித்து வந்தேன்.
திருமணம் கூடிவர, பித்ரு தோஷம் அகல,
குடும்ப க்ஷேமம் வளம் பெற, மன நிம்மதி கிடைக்க
கோவில் தரிசனம் நல்லது.
எல்லோரும் வளமுடன் இருக்க வேண்டும்.







4 comments:

ஸ்ரீராம். said...

இவற்றில் ஒரு இடத்துக்கும் நான் ஒருமுறை கூட போனதில்லை. நல்ல தகவல்கள்.

Geetha Sambasivam said...

கடைசி வீடியோ வழக்கம் போல வரலை. :) மற்றவை கொஞ்சம் வந்தன. மடிப்பாக்கத்திலேயே சம்பந்தி இருக்காங்க. ஆனாலும் இந்தக் கோயில் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. சாவகாசமா வரணும். வரேன்.

கோமதி அரசு said...

கோயில்கள் வலம் வந்ததும், செய்து கொண்ட பிரார்த்தனைகளும் எத்தனை எத்தனை.
உங்கள் நினைவுகளும் கோயில்கள் தரிசனமும் அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

வீடியோக்கள் பார்க்கிறென் அம்மா கொஞ்சம் வேலைப் பளு


கீதா