Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
சீரகக் குழம்பு பார்க்க அருமையாக இருக்கிறது. மிளகு குழம்பு ஸ்டைல். எனக்கு சீரக வாசனை குழம்பில் வந்தால் பிடிப்பதில்லை! சௌம்யா என்றதும் நம்ம எல்கே மனைவி என்று நினைத்தேன்.
அன்பின் ஸ்ரீராம்,
எனக்கும் சீரகம் நெய்யில் வறுத்தால் மட்டும் பிடிக்கும்.
இதை செய்து பார்க்கிறேன்.
நன்றி மா.
சௌம்யா, கனகா பாட்டியின் உறவு. மருமகள் என்று நினைக்கிறேன்.
சௌம்யா ரவி.
சீரகக் குழம்பு செய்முறை பார்த்தேன் ரசித்தேன். சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது. முடிந்தால் முயற்சித்து பார்க்கிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அன்பின் வெங்கட்,
என்றும் நலமுடன் இருங்கள்.
புதுவிதமாகச் செய்திருக்கிறார்.
ஒருமுறை செய்து பார்ப்பதில் நமக்கு அது எப்படி இர்க்கிறது என்று தெரியும்.
நன்றி மா.
சீரக குழம்பு செய்முறை நன்றாக இருக்கிறது. செய்து பார்க்க வேண்டும்.
Post a Comment