Saturday, February 26, 2022

" |என்.எஸ்.கே டி .ஏ.மதுரம் மணம...

6 comments:

KILLERGEE Devakottai said...

காணொளி முழுவதும் கருத்தான நகைச்சுவை அம்மா இரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டைஜி,
என்றும் நலமுடன் இருங்கள்.

கலைவாணர் போல இன்னோரு மனிதர்
பார்க்க முடியுமா. மிக நன்றி மா.

கோமதி அரசு said...

கலைவாணரின் சொந்த படம். மிகவும் நல்ல படம்.
அவர் சொன்னது எல்லாம் அருமை.

நடத்தை சரியில்லை என்று சொல்லும் நண்பருடன் உன் சட்டைபையில் என்ன இருக்கு என்று கேட்கும் கேள்வியும் அவருக்கு புத்தி சொல்வது மிக அருமை.

ஒவ்வொரு பட காட்சிகளும் மிக அருமை.

கோமதி அரசு said...

எல்லா காலத்துக்கும் பொருத்தமான கருத்துக்கள்.

கோமதி அரசு said...

சென்னை, மதுரை, சேலம் , தண்ணீர் பஞ்சம் இல்லை. திருவனந்தபுர சாலை எல்லாம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்துக்களை சொல்லும் காணொளி. பார்த்து ரசித்தேன்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...