Friday, January 14, 2022

பொங்கல் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்வில் வளம் பெருக இறைவனிடம் பிரார்த்தனைகள்.
பால் வளம் பொங்கி இதயங்கள் நலம் பெற வேண்டும்.

11 comments:

ஸ்ரீராம். said...

நன்றி அம்மா.   உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ப்ளாக் அமைப்பு மாற்றியிருக்கிறீர்கள் போல! நன்றாக இருக்கிறது

கீதா

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...


//ப்ளாக் அமைப்பு மாற்றியிருக்கிறீர்கள் போல! நன்றாக இருக்கிறது//

ஆமாம், காலையில் இப்படி இல்லையே...!!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம்,
அன்பின் கீதா ரங்கன், அன்பின் வெங்கட்,

எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துகள். என்றும் இன்பம் நிறைந்து வளம் பெருக வேண்டும்.

என் வலைப்பதிவு பக்கம் என்னால் வரமுடியாமல் போனது.!
பேரன் சரி செய்து கொடுத்தான்.
போகி மூட்டம் சூழ்நதது போல ஒரு நாள்:).
இன்று பாலுடன் சேரந்த வெல்லம் அன்னமாக எல்லோரையும் சந்திக்க முடிந்தது.

இறைவனுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
நலமுடன் இருங்கள்.
இந்தப் பொங்கல் நமக்கு நன்மை கொண்டு வரட்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

dear Geetha,

''ப்ளாக் அமைப்பு மாற்றியிருக்கிறீர்கள் போல! நன்றாக இருக்கிறது''

Thank you so much.

Bhanumathy Venkateswaran said...

இனிய பொங்கல் மற்றும் கனுப்பொங்கல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் பானுமா,
வாழ்த்துகளுக்கு நன்றி. என்றும் நலம் சிறக்க
நோய் நொடி இல்லாமல் இருக்கக் குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
ஆசிகள்.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...