Blog Archive

Saturday, December 11, 2021

பாரதியாரின் பேரன் பேட்டி | பாரதி வாரிசுகளின் நிலை | நம் பாரதி என்றும் நினைவில்

9 comments:

ஸ்ரீராம். said...

மஹாகவியின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்வோம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா பாரதியின் எள்ளுப் பேரன் பேட்டியை ரசித்தேன். மிக நன்றாகப் பாடுகிறார். பாரதியின் வாரிசுகள் எல்லாருமே இக்காலகட்டத்தின் சூழலுக்கு ஏற்ப நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. மகிழ்வான விஷயம். மகாகவியின் பிறந்த நாளுக்கு ஏற்ற பதிவு. ஸ்ரீராமும் மற்றொரு பேரன் சொல்லியதைப் பகிர்ந்திருந்தார். பாரதியின் மகளின் குரல் கணீர் வயதான பிறகும்.

கீதா

Geetha Sambasivam said...

இவர்/இந்த நிரஞ்சன் பாரதி சந்தவசந்தம் குழுமத்தின் உறுப்பினர் ஆவார். இவர் பாடிய பல பாடல்களைக் குழுமம் மூலம் கேட்டிருக்கேன். இப்போது சில மாதங்களாக அதிகம் பார்க்க முடியவில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்றும் நம் நினைவில்.

மாதேவி said...

நல்லதொரு பேட்டி .கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
என்றும் நலமுடன் இருங்கள்.
டிசம்பர்11 மறக்க முடியாத நாள்.

நம் கீதா எப்பொழுதும் பதிவிடுவார். போய்ப் படிக்க வேண்டும்.
அவருக்குத் தெரியாத விஷயம் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா ரங்கன் மா,

நலமுடன் இருங்கள்.

நன்றாகப் பேசி இருக்கிறார்.
ஆமாம் இந்தப் பிள்ளையின் பாட்டி செம குரல்.

இவரும் உணர்ந்து பாடுகிறார்.
சரஸ்வதி கடாக்ஷமும், லக்ஷ்மி கடாக்ஷமும் இணைந்து இருக்கட்டும்.

மிக நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

நலமுடன் இருங்கள்.

நிரஞ்சன் பாரதி!! கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்களுக்கு எல்லாமே
தெரிந்திருக்கிறது.

நிறைய யூடியுப் காட்சிகள் பாரதியைப் பற்றிப்
பேசுகின்றன.
நீங்கள் ஒருவர் தான் மறக்காமல்
பதிவிடுவீர்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முனைவர் ஐயா,
வணக்கம். நலமுடன் இருங்கள்.

உங்களைப் போன்ற அறிஞர்கள் தான் நிறைய
சொல்கிறீர்கள் நாங்கள் அறிகிறோம். நன்றி மா.