Friday, November 19, 2021

தீபத் திரு நாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள்
வாழ்த்துகள். இருள் அகல ஏற்றும் தீபங்கள் மன இருளையும்,பயம்களையும் ,  
நோய்களையும் விரட்டி அடிக்கட்டும். சமாதானத்தையும்,மகிழ்ச்சியையும்   ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். உங்களின் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நன்றி அம்மா.  இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் அக்கா.
அனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மகிழ்ச்சி, வாழ்த்துகள்.

Thulasidharan thilaiakathu said...

தீபத்திருநாள் வாழ்த்துகள் அம்மா

கீதா

மாதேவி said...

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...