Blog Archive

Wednesday, November 17, 2021

Magna Indica with Rishabh Gulati | Indonesia's Hindu revival | NewsX

🤩

5 comments:

ஸ்ரீராம். said...

பல்வேறு தலைப்புகளில் விதம் விதமாக, சுவாரஸ்யமான காணொளிகள் கண்டு மகிழ்கிறீர்கள் என்று தெரிகிறது அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

கோயில் பார்க்க அழகாக இருக்கிறது. முழுவதும் கேட்டுவிட்டு வருகிறேன் அம்மா

கீதா

கோமதி அரசு said...

இந்தோனேஷியா கோயில் அதன் வரலாறு அருமை.

கோவில் அமைப்பு எல்லாம் இந்திய காலாசாரத்தை ஒட்டியே இருக்கிறது. நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் நல் உறவுகள்இருந்தது என்றும் சொல்வார்கள். சாவித்திரி, ஜெமினி கணேஷ் அநாட்டு அதிபரருக்கு விருந்து கொடுக்கப்பட்ட போது கலந்து கொண்டார்கள் என்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,

இது இந்தோனேசியாவில் நான் சென்று பார்த்த இடம்.
அதனால் அதைப் பதிவிட்டேன்.

2017 இல் பாலியில் செலவிட்ட ஐந்து நாட்கள்
மிக வசீகரமானவை. நம் தமிழகத்தில் இருந்து
சென்ற மக்கள். அதனாலயே மகிழ்ச்சியாக இருந்தது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதா மெதுவாகப் பாருங்கள்.
பௌத்தம், இந்து என்று எல்லா மதங்களும் சேர்ந்த ஒரு கலாசாரம்.
நம் மன்னர்கள் அங்கு சென்று
கட்டிய கோயில்கள்.

அர்ஜுனன்,கடோத்கஜன், கிருஷ்ணன் என்று அனைவருக்கும் அங்கே சிலைகள்
உண்டு.