Blog Archive

Saturday, November 13, 2021

உலகம் எங்கும் ஒரே மொழி....இசை.









வல்லிசிம்ஹன்


சிங்கம் எப்பொழுதும் முணுமுணுக்கும் பாடல்களைப் பகிர்கிறேன்.

10 comments:

ஸ்ரீராம். said...

ஹேமந்த் குமார் பாடல்கள் அதிகம் கேட்டதில்லை. அவ்வளவு விருப்பமில்லை. மற்ற பாடல்கள் அனைத்தும் தேன்.

ஸ்ரீராம். said...

கடந்த ஒன்றரை மணி நேரமாக கிஷோர்குமார் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  அதாலத்திலிருந்து ஒரே ஒரு மொஹம்மத் ரபி பாடல்!

Geetha Sambasivam said...

எல்லாமே அருமையான பாடல்கள். அதிலும் ஓராயிரம் பார்வையிலே ரொம்பப் பிடித்த பாடல்.நடுவில் நான்கு வீடியோக்கள் வரவே இல்லை. ஏக் லட்கி கோ பாடல் வீடியோவுக்குப் பிறகு/வெள்ளைப் புறா வரை! நல்ல ரசனையுள்ள அருமையான தேர்வுகள். அர்த்தமுள்ள பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள் அப்பா.
ஹேமந்த் குமார் ரிச் வாய்ஸ் மா.
Timber Tone , Rich Baritone என்பார்கள்.

கிஷோர் இனிமையும்,மதுரமும்.
ரஃபி குழைந்து பாடி மனத்துக்குள் நுழைவார்.

சிங்கத்துக்கு தேவ் ஆனந்த ,கிஷோர் குமார் மட்டுமே
பிடிக்கும்:) அவர் நினைவு நாளில் அதைப் பதிவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
மிக மிக நன்றி.

ஆமாம் சில பாடல்கள் வரவில்லை.

யூடியூப் சென்று கேட்க வேண்டும்.
அவருக்குப் பிடித்த சில பாடல்களைப்
பதிந்தேன் மா.

கோமதி அரசு said...

சாருக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல்கள் கேட்டேன்.
எல்லாம் அருமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்,
இசை தான் மந்திரக் கயிறு. நம் எல்லோரையும் பிணைக்கிறது. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
ஓராயிரம் பார்வை அனேகமாக நம் எல்லோருக்கும் பிடித்த பாடல் என்றே தோன்றுகிறது.
அருமையான பொருள் பொதிந்த வரிகள். நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

இசை என்னும் இன்ப வெள்ளம் - ரசிக்க வேண்டிய பாடல்கள்.

Gayathri Chandrashekar said...

Nice songs Vallima! "Oraayiram parvayile", my mom's favourite song.