Blog Archive

Wednesday, November 10, 2021

மறக்க முடியாத கானங்கள்.

வல்லிசிம்ஹன்







9 comments:

கோமதி அரசு said...

பாடல்கள் எல்லாம் மிக இனிமையான பாடல்கள்.
கேட்டேன் அக்கா.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

உடல் வலிகள் நீங்கி நலமாக உள்ளீர்களா? நீங்கள் பகிரும் ஹிந்தி பாடல்கள் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கும். ஹிந்தி பாடல்களின் இசையே வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிடினும் மெய்மறக்க வைக்கும். இந்தப் பாடல்களையும் நிதானமான மதிய பொழுதில் கண்டிப்பாக கேட்டு ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நமக்குத் பிடித்த பாடல்களையே விருப்ப லிஸ்ட்டாக பார்க்கும்போது கேட்கும் ஆசை பெருகுகிறது.  மேலும் எனக்குப் பிடித்த லிஸ்ட்டையும் சொல்லத் தோன்றுகிறது!   எல்லாமே இனிமையான பாடல்கள்.  

ஸ்ரீராம். said...

புதிதாக ஒரு பெண் எங்கள் அலுவலகட்ஜ்ஹில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.  அவர் பெயர் அனாமிகா.  அவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் பாட்டு ஓடும்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி ,
வாழ்க வளமுடன் மா.
எல்லாமே சிங்கத்துக்குப் பிடித்த பாடல்கள்.

இந்தப் பாடல்களை நானும் முன்பே விரும்பியிருந்ததும் தான்
எங்கள் இசை உலகம் அமையக் காரணம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
என்றும் நலமுடன் இருக்கவும்.

உடம்பு தேறி வருகிறது.
உங்கள் அன்பும் நட்பும் மிகப் பெரிய மருந்து.

இன்னும் இரண்டு நாட்களில் வருட நினைவு தினம் வருகிறது. என்னால் முடிந்த அர்ச்சனைப் பூக்கள் இவை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
பாதுகாப்புடன் இருக்க இறைவன் அருளட்டும்.

கிஷோர் குமாரின் குரலின் வசீகரம் மனதை விட்டு நீங்காது.

எத்தனையோ முத்தான பாடல்கள். சிலவற்றை மீண்டும்
இன்று பதியப் போகிறேன்.

இசை இவ்வுலகம் அவ்வுலகம் எல்லாம் சென்றடையும் என்ற நம்பிக்கைதான்.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்,

அனாமிகா என்று பெயர் வைத்திருக்கிறாரா!!
ஆமாம், நம்மை மாதிரி இசைப் பைத்தியங்களுக்கு
எல்லாவற்றையும்
இசையுடன் பொருத்திப் பார்க்கத்தான் தோன்றும்!!!!
நன்றி மா.
நீங்களும் இசைப் பதிவுடன் வெள்ளி வருவீர்களே.
நன்றி மா.

Geetha Sambasivam said...

உடம்பு சரியில்லையா ரேவதி? இப்போ எப்படி இருக்கீங்க? உடம்பைக் கவனித்துக் கொள்ளவும். இந்தப் பாடல்கள் எல்லாமே பிடித்தவை, ரசித்தவை, அடிக்கடி கேட்டவை.