Wednesday, October 20, 2021

.துப்பறியும் சாம்பவி:)

6 comments:

ஸ்ரீராம். said...

ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும் என்று தெரிகிறது.  ஆனால் என்னால் இப்போது கேட்க முடியாத நிலைமை.   

வல்லிசிம்ஹன் said...

ஓ. பரவாயில்லை ஸ்ரீராம். வித்தியாசமா
இருந்தது. அதனால் பகிர்ந்தேன் மா.

கோமதி அரசு said...

வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற தேடலுடன் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.
அவர் சொல்வது சுவாரஸ்யமாய் இருக்கிறது.

பொதுவில் நிறைய விஷயங்களை அவரால் சொல்ல முடியாது. இருந்தாலும் பேட்டி எடுத்தவர் கேள்விக்கு நன்றாக சொல்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

வாழ்க வளமுடன்.
இவரைப் பற்றி எனக்கு இதுவரை தெரியாது. சுஜாதா நாவல்களில்
வரும் கணேஷ்,வசந்த் இவர்களைப் போல
இருப்பார்கள் என்று நினைத்தேன்.
இத்தனை விதங்களாக இவர்கள் வேலை செய்யும் விதம் '

நேர்காணலில் கண்டவரும் ,பேட்டி கொடுத்தவரும் சாதுர்யமாக நடந்து
கொண்டது பிடித்தது மா.

நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

காணொளி இப்போது பார்க்க இயலவில்லைம்மா. மாலையில் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

முடிந்த போது பாருங்கள் வெங்கட்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...