Monday, September 06, 2021

ஒரு தற்கொலை தடுக்கப் படுகிறது.


வல்லிசிம்ஹன்

குறும்படங்கள். மிக சுவாரஸ்யமாகப படம் எடுக்கப் படுகின்றன. இந்தப் படம் 

ரசிக்கப் படும் விதத்தில். எடுக்கப் பட்டிருக்கிறது. நேரே நடப்பது போல ஒரு
 பிரமிப்பு. நல்ல நடிப்பு. கோவிட் காலத்தில் நாம் அனுபவிக்கும் சங்கடங்கள் அதன் விளை வுகள். 


 அந்த ஸ்டாக் ப்ரோக்கர், ரிலேஷன்ஷிப் மேனேஜர் 
என்று சொல்கிறார்.
 தொலைபேசியில் கேட்கும் வன்முறை,
அவரை ,அந்தப் பெண்ணுடன் பேசவைக்கிறது.
பேசியே மனதை மாற்றுகிறார்.
இல்லாத ஒரு அக்காவை உருவாக்கிக்
கதையாகப் பேசுகிறார்.
மிக நல்ல கதை அம்சம் கொண்ட குறும்படம்.


3 comments:

ஸ்ரீராம். said...

நல்ல படம். கன்னாபின்னா சீரியல்களுக்கு இது பரவாயில்லை என தோன்றும்!

Geetha Sambasivam said...

நல்ல கதையம்சம் கொண்ட படமாகத் தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

இந்தப் படம் பார்த்த நினைவு. மீண்டும் பார்க்க வேண்டும் - முழுவதும் நினைவுக்கு கொண்டுவர!

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...