Blog Archive

Thursday, May 06, 2021

Making Rotli (Roti) at Bhuj Mandir

முந்திரி பருப்பு பர்ஃபி.

10 comments:

ஸ்ரீராம். said...

ஹா..  ஹா..  ஹா..  நேற்று ஹிந்திப் பாடல்கள் பற்றி பேசியதைப் படித்துவிட்டு இந்து அப்பதிவில் Making of Roti என்று படித்த உடன் Roti ராஜேஷ்கன்னா திரைபபடம் பற்றி என்று நினைத்துவிட்டேன்!

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா ரோட்லி, காஜு ஸ்வீட் என்னமா செய்யறாங்க. ரொட்டி அழகா புஸ் புஸ் என்று பொங்கி வருகிறதே...எல்லாம் ஒரே போன்று!!

சூப்பர் அம்மா இரண்டு வீடியோக்களும்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
தப்பே இல்லை. எதாக இருந்தால் என்ன
மனசுக்கு இதம் தரும் எதையும் கேட்கவும் பார்க்கவும் தயார்.

என்ன ஒண்ணு, இந்த காணொளி பார்த்ததும்
சாப்பிடத் தோன்றும்:)
பத்திரமாக இருங்கள் அப்பா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

கோமதி அரசு said...

சப்பத்தி செய்யும் முறை(ரோட்டி) சூப்பர் என்ன அழகாய் செய்கிறார்கள். அதுவும் ஒரு தவம் மாதிரிதான் இருக்கிறது.

முந்திரி பர்பி செய்யும் முறை அருமை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

ரொட்டி செய்முறை படங்களும், இனிப்பு செய்முறை படங்களும் கண்ணை கவர்கின்றன. எவ்வளவு பேரின் கூட்டு முயற்சியில் பிரம்மாண்டமாக தயாராகிறது. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குட்டி கீதாமா,
அருமையாகச் செய்கிறார்கள். ஸ்வாமி நாராயணன் கோவில் உணவு எப்பொழுதும் நல்ல சுவையோடு இருக்கும்.
பக்தியோடும் செய்யும் எதுவும் பரிமளிப்பதில்
அதிசயம் இல்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்,
வந்து கருத்திட்டதற்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நம் சப்பாத்தியை அவர்கள் ரோட்டி என்றே
சொல்கிறார்கள்.
நல்ல கர்ம சிரத்தையுடன் செய்யும் உணவு பக்தர்களுக்கு இதமாக
இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
இவர்களின் பக்குவம் எப்பொழுதும் நன்றாக
இருக்கும்.
அதுவும் பாதுஷா, அல்வா எல்லாம் நெய் மணக்கும்.
நல்ல விலைக்கும் கிடைக்கும்.

சுத்தமாகவும் இருக்கும்.நிறைய காணொளிகள்
கிடைக்கின்றன அம்மா. இரண்டை மட்டும் பகிர்ந்து கொண்டேன்.
மிக மிக நன்றி.