Blog Archive

Friday, May 07, 2021

மரகதமணி சார் அன்று.

பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் மரகதமணி. 
நான் தான் இதையறியாமல் இத்தனை 
நாட்கள்  ரசித்திருக்கிறேன்.

எஸ்பிபி சாரின் குரலில் எந்தப் பாடலும் ஒளிவிடும்.
பாலச்சந்தர் படங்களுக்கு 
ஸ்பெஷல் இசை அமைந்தது.
ரசிக்கலாம்.






4 comments:

வல்லிசிம்ஹன் said...

சாதி முல்லைப் பூச்சரமே பாடல் எழுதியவர் புலமைப் பித்தன் அவர்கள்.குறிப்பிட மறந்து விட்டது.

ஸ்ரீராம். said...

சாதிமல்லி பூச்சரமே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்.  அதேபோலத்தான் சோகமே இல்லை பாடலும்.  மரகதமணி இசையில் பல நல்ல பாடல்கள் இருக்கின்றன.  அவரே சொந்தக் குரலில் கூட ஒரு பாட்டு பாடி இருக்கிறார்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்.
இந்த நாள் இனிய நாளாகட்டும்.

ஆமாம் மா. நல்ல பாடல்களைத் தாண்டிதான் வந்திருக்கிறோம்.
மரகதமணி பாடி இருக்கிறாரா.

நான் எல்லாப் பாடல்களும் இளைய ராஜா பாடல் என்று நினைத்துக்'
கொள்வேன்.:)
பாஹுபலி வந்த பிறகுதான் இவர் இசையைத் தேட ஆரம்பித்தேன்.
நல்ல ஜீனியஸ் தான்.
ஜாதிமல்லியின் இசையும், படப்பிடிப்பும், குரலும், பாடல்வரிகளும் அருமை.
எஸ்பிபி குரலும் அமிர்தம்.

கோமதி அரசு said...

மரகதமணியின் இசையில் அமைந்த பாடல்கள் கேட்டு இருக்கிறேன் நன்றாக இருக்கும். டப்பிங்க் படங்களுக்கு நிறைய இசை அமைப்பார் என்று நினைக்கிறேன்.

நீங்கள் பகிர்ந்த பாடல்களும் நல்ல பாடல்கள் கேட்டு ரசித்தேன்.