Blog Archive

Saturday, May 08, 2021

Always On My Mind (HQ Music)




8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

கோமதி அரசு said...

பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது அக்கா.

ஸ்ரீராம். said...

அன்னையர் தின வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆங்கிலப் பாடல்கள் உங்கள் மூலமாகத்தான் கேட்கிறேன். பரிச்சயம் இல்லை.

ஆங்கிலப்படங்களிலும் நம்மூர் போல டூயட் எல்லாம் இருக்கிறதே அல்லது ஆல்பமோ?

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார், நன்றி தங்கள் குடும்பத்துக்கு அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கச்சி கோமதி,
வாழ்க வளமுடன் அம்மா.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ஸ்ரீராம்,.
எல்லா அன்னைஅயர்களுன் தந்தையர்களும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சின்ன கீதாமா,

இசை எந்த நாளும் இனியது.
எந்த ரூபத்திலோ வருகிறது. இதயத்தைத் தொடுகிறது.
நினைவுகளில் சேர்ந்து கொள்கிறது.

ஆங்கிலப் பாடல்கள் க்ரூப்பாகவோ, சோலோவாகவோ,
டூயட்டாகவோ பதியப் படுகின்றன.
வீடியோ இணைத்துப் பாடும் பாடல்கள் 70 களின் இறுதிகளில் வர ஆரம்பித்தன.
எம் டி வி வந்ததும் அவை பிரபலமடைந்தன.

நாம் தான் திரைப்படங்களுடன் பாடல்களைக் கண்டிருக்கிறோம்.
அதனால் நமக்குப் பழகியது.
அன்பின் அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.