Wednesday, May 05, 2021
Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
8 comments:
பகிர்ந்த பாடல் அனைத்தும் மிக அருமையான பாடல்கள் அக்கா.
கேட்டு மகிழ்ந்தேன்.
அருமையான பாடல்கள்
அன்பின் கோமதிமா,
எனக்கு இப்போது இந்தப் பழைய பாடல்களைக்
கேட்பதே மனதுக்கு நிம்மதியாக இருக்கு மா.
நீங்களும் வந்து கேட்பது மிக மகிழ்ச்சி அன்புத் தங்கச்சி.
என்றும் வாழ்க வளமுடன்.
அன்பின் ஜெயக்குமார்,
உங்களுக்கும் பழைய பாடல்கள் பிடிக்குமா.
மிக நன்றி மா.
மூன்றாவது பாடல் கேட்டதில்லை. எல்லாமே மிக இனிமையான பாடல்கள்.
அன்பு ஸ்ரீராம்,
மிஸ்ஸியம்மா படமும் இனிமை பாடல்களும் மிக அருமை.
மூன்றாம் பாடலின் காணொளி கிடைக்கவில்லை.
அருமையான ராஜாவின் குரல்.
இனிமையான பாடல்கள்...
அன்பு தனபாலன் நன்றி ராஜா. நீங்கள் எல்லோரும் நலமாப்பா.
எல்லோரும் அமைதி, ஆரோக்கியத்துடன் இருக்கப்
பிரார்த்தனைகள்.
Post a Comment