Monday, April 19, 2021

இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? | Sumanth C Raman Latest Int...

4 comments:

ஸ்ரீராம். said...

இதெல்லாம் நான் பார்க்கவே மாட்டேன்.  அதிலும் குறிப்பாக இந்த டாக்டர்!

வல்லிசிம்ஹன் said...

;00)))))))
நம்ம ஊரு டாக்டர்.
ஸ்ரீராம். எத்தனை வருடங்களா
கேட்டுக் கொண்டிருக்கிறோம் :)
எல்லா பக்கமும் பார்க்கணும் இல்லையா.

கோமதி அரசு said...

தினம் தினம் காணொளிகளை பார்த்து மனம் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறேன். பார்க்கவேண்டாம் என்றாலும் சில நேரம் பார்த்து விடுகிறேன்.
இவர் பேசியதையும் கேட்டேன்.
தடுப்பூசி போட மக்கள் அச்சம் படுகிறார்கள். இந்த காணொளி அச்சத்தைப் போக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அரசியல் ஆதாரங்களுக்காக. சில நபர்கள் தடுப்பூசிக்கு எதிராகவும் பேசுகிறார்கள். இத்தனை கோடி மக்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஒரு சிலர்
பாதிக்கப் படுகிறார்கள். எதனால் என்று ஆராயாமல் நாம் எதையும் சொல்ல முடியவில்லை் அனைவரும் நலமாக இருப்போம்.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...