படமாக்கப் பட்டபோது
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட
சீரியல்தொடரின் இசை. கதா நாயகன் ,
டிடெக்டிவ் ஹெர்க்யூல் பைரோவின் அறிமுக இசை.
அடுத்தாற்போல் க்ளிண்ட்ட் ஈஸ்ட்வுடின் படம்
Good Bad Ugly என்று மூன்று படங்கள்
தொடராக வந்தன. இந்தத் தொடர் தம்பிக்கு
மிகப் பிடிக்கும்.
அவன் மயிலைக்கு வரும்போதெல்லாம்
நம் வீட்டில் ரெகார்டரில் வைத்துக் கேட்பது
இந்த இசையைத்தான்.
அடுத்தது சிங்கத்துக்கு மிகப் பிடித்த ஜேம்ஸ் பாண்ட்
பட இசை.
சந்தோஷமாகக் கேட்க ''ஹோம் அலோன்'' இசை.
ஜாஸ் Jaws பட இசை பயங்கரமாக இருக்கும்.
த்ரில்லர் என்றால் காதுகள் வலிக்க அதைக் கேட்க வேண்டாம்
என்று அதைப் பதிவிடவில்லை.
6 comments:
எனக்கு இதில் ஜேம்ஸ் பாண்ட் இசை மட்டுமே அறிமுகம்!
அகதா கிறிஸ்டியின் நாவல்களை படித்ததுண்டு...இந்த இசையை இப்பொழுது தான் கேட்கிறேன். ஒவ்வொரு இசையும் அதன் உணர்வோடு ஒன்றி கேட்கும் பொழுது அருமை!
இசை மிகவும் பிடிக்கும். ஹோம் அலோன் படம் நிறைய தடவை பார்த்து இருக்கிறேன் , இந்த குழந்தையின் நடைப்பு பிடிக்கும். இசை நன்றாக இருக்கும்.
எல்லா இசையும் நன்றாக இருக்கிறது.ஜேமஸ் பாண்ட் இசையும் பல படங்களில் கேட்டு இருக்கிறேன்.
பகிர்வு அருமை.
உண்மைதான் ஶ்ரீராம்,
007.புகழ் நம் எல்லோரையும் வந்து அடைந்தது இந்த இசையால் தான்.நம்ஊர் ஜெய்சங்கர் நினைவுக்கு வருகிறார்.,!!!!!!
மறக்க முடியாத படங்கள்.
உண்மையே அன்பு வானம்பாடி.
நம் நன்றி தூர்தர்ஷனுக்கு. உரியது. ஸ்டார் ப்ளஸ்க்கும் தான் எத்தனை நல்ல சீரியல்களைப் பார்கக முடிந்தது. உங்களுக்கும் இந்தப் பதிவு பிடித்தத மிக மிக மகிழ்ச்சி.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
இசை எப்பொழுதும் நம்மை ஈ்ர்க்கிறது.
படங்களை நாம் நினைவில் வைத்திருப்பது. இந்தப் பாடல்கள் வழியே தான்.
இப்பொழுதும் இது போல இசையைக் கேட்க முடிகிறதா தெரியவில்லை! மிக நன்றி மா.
Post a Comment