Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் புது ஆரம்பம்..3 இரவும்பகலும்
வல்லிசிம்ஹன் இரவும் பகலும் இவை எல்லாம் நலமே. இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு. 1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
பிரமிக்க வைக்கும் இயற்கை.
ஹப்பா என்னமா இருக்கு அம்மா!! இயற்கை இயற்கைதான்.
நானும் போக முடியாத இடங்களை இப்படிப் பார்த்து மகிழ்வேன் மகனிட்ம சொல்வேன்..அவன் சொல்லுவான் உன் ஹெல்த் பார்த்துக்கோ நல்லா ஆரோக்கியமா வைச்சுக்கோ கூட்டின் கொண்டு போறென் என்பான்..
கீதா
உண்மையே ஸ்ரீராம்.
கொஞ்ச நஞ்ச பிரமிப்பு இல்லை.
பிரம்மாண்டமான பிரமிப்பு.
அன்பு கீதாமா.
எவ்வளவு நாட்கள் ஆச்சு.
வனவாசம் கழித்து வருகிற சீதையைப்
போல:)
எப்பொழுதும் நனறாக இருக்க வேண்டும்.
இந்த நேட்டிவ் இந்தியர்கள்
சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
எந்த இடத்துக்கும் போக வேண்டி இருந்தால்
இறைவன் நம்மை அங்கே கொண்டு சேர்ப்பான்
என்று.
அமெரிக்க மண் உங்களை வரவேற்கும் நாள்
சீக்கிரமே அமையட்டும் அம்மா.
வாழ்க வளமுடன்.
அருமையான காணொளி
Post a Comment