Saturday, April 24, 2021

- பழைய பாடல்கள்.









8 comments:

துரை செல்வராஜூ said...

இனிய பாடல்கள் மனதைக் கவர்கின்றன...

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு துரை செல்வராஜு.. வழ்ககைப் பயணம் தொடர பாடல்களும் தொடர்கின்றன். நீங்களும் நலமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..

ஸ்ரீராம். said...

எல்லாமே இனிய பாடல்கள், பிடித்த பாடல்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹிந்திப்பாடல்கள் இப்போதுதான் கேட்கிறேன் அம்மா (என்னவோ தமிழ்ப்பாடல்கள் ரொம்பக்கேட்டது போல ஹிஹிஹிஹி!!!!!)

தமிழ்ப்பாடல்களை நினைவுபடுத்துது ஆனால் டக்கென்று சொல்லத் தெரியவில்லை. பாடல்கள் நன்றாக இருக்கின்றன.... இரண்டாவது பாடல் வேலை செய்யவில்லை அந்த வீடியோ

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,
பாடல்கள் பதிவது பழகிவிட்டது. :)

எல்லோருக்கும் பிடித்தால் அது சிலோன்
வானொலி ஆகிடுமே.:)

ஏதோ ஒரு புதுக் கதம்பம் என்று நினைக்க வேண்டியதுதான்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

வந்து கேட்டதற்கு மிக நன்றி. எத்தைத்
தின்றால் பித்துத் தெளியும் என்ற நிலை:)))

கோமதி அரசு said...

இனிமையான் பாடல்கள் அக்கா
பகிர்வு அருமை.
கேட்டு மகிழ்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
மிக மிக நன்றி. ஏதோ ஒரு மாற்றம் வேண்டுமே
என்றே பதிகிறேன் மா.

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,