Blog Archive

Sunday, April 25, 2021

Denmark’s ‘Disappearing Road’ Is Really An Awesome Underwater Highway

6 comments:

ஸ்ரீராம். said...

கண்கொள்ளாக் காட்சி.

வல்லிசிம்ஹன் said...

எத்தனை பிரம்மாண்டமாகச் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ஸ்ரீராம்?

நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா வாவ்! இதே போல ஜப்பானில் பல வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் டனல் போட்டார்கள் இல்லையா இரு தீவுகளை இணைத்து...ரயில் என்ற நினைவு.

மும்பையில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் 2.5 கிமீ நினைக்கிறென்

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,
கீதாமா. திகைக்க வைக்கும் கட்டுமானங்கள்.

எல்லாமே ஒரு பெரிய சவால் கொடுக்கும் சூழ்னிலைகளில்
மனித் மூளை எப்படியெல்லாமோ தீர்வுகளைக் காணுகிறது அம்மா. நன்றி.

கோமதி அரசு said...

மனிதனின் வியக்க வைக்கும் மூளை பயன்பாடு!
எத்தனை பேரின் உடல் உழைப்பு அத்தனை பேருக்கும் இந்த புகழும் பெருமையும் போய் சேர வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மை அன்பு கோமதிமா.

பார்த்துப் பார்த்து வியந்து போகும் வண்ணம் உலகில் எவ்வளவு செய்திகள்
இருக்கின்றன!!

அம்மூர் உழைப்பாளிகள் அந்தக் காலத்திலேயே
பாம்பன் பாலம் அமைத்தார்களே.
திட்டமிட்டது ஒருவர் என்றாலும் நிறைவேற்றியது தமிழ் மக்கள்.
அதுதான் நினைவுக்கு வந்தது.
நன்றி மா.