Blog Archive

Friday, April 23, 2021

என்று கேட்டாலும் இனித்திடும் ராமனின் கதை



8 comments:

ஸ்ரீராம். said...

பாடல்கள் கேட்டேன் / பார்த்தேன்.  முதலில் மனதில் தோன்றியது, அம்மா..  எவ்வளவு துணை நடிகர்கள்!

KILLERGEE Devakottai said...

மூன்று பாடல்களும் முதன் முறையாக கேட்டேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஶ்ரீராம். இப்போது அந்த சித்ரா தியேட்டர் இருக்கோ தெரியாது. பாட்டி அழைத்துச் சென்றார் ராமன் சீதையோடு அழுது சிரித்த படம். நல்ல செலவழித்துப் படம் எடுத்திருந்தார்கள். லக்ஷ்மணன் நடித்தவர் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நல்லது ம. அன்பு தேவகோட்டைஜி. பழைய நல்ல பாடல்கள. .

Geetha Sambasivam said...

படமும், பார்த்திருக்கேன், பாடல்களும் கேட்டிருக்கேன். நல்லதொரு பதிவுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
ராம நாம மகிமை எத்தனை சொன்னாலும் போதாது.
அவன் ராஜ்யம் வரட்டும். நன்றி மா.

பிலஹரி:) ) அதிரா said...

முதல்தடவை பார்க்கிறேன், நல்லா இருக்கு வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,

எத்தனையோ நல்லவர்கள் நம் வாழ்வில் வந்து போயிருக்கிறார்கள்.
நீங்கள் எல்லோரும் இப்போது என் வாழ்வில்
இணைந்திருக்கிறீர்கள்.
கடவுள் அருளில் இந்த ராமாயணம், நல்ல பள்ளி
,நல்ல பாட்டி,நல்ல பெற்றோர் என்று
நன்மைகள் தொடர்ந்திருக்கின்றன.

இந்தப் படமுமது போல நன்மை.
நீங்கள் பாடல்களைக் கேட்டதுதான் இனிமை.
நன்றி மா.