Blog Archive

Tuesday, March 02, 2021

கொல்லிமலை No 1 மளிகை சாமான் | Wholesale விலையில் | விவசாயிடம் நேரடி கொள்...

6 comments:

KILLERGEE Devakottai said...

நாடு செழிக்க விவசாயி வாழவேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி.
மிக மிக உண்மை.
நடுவில் இருக்கும் வியாபாரிகளின் கைகளில் உற்பத்தியாகும்
பயிர்கள் மாட்டிக் கொண்டால்
நமக்கும் நஷ்டம். விளைவித்தவர்க்கும் நஷ்டம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார்,
வந்து படித்ததற்கு மிக நன்றி.

நெல்லைத் தமிழன் said...

அதெல்லாம் இருக்கட்டும். கிலோ மலைத் தேன் 600 ரூபாயா? மற்ற பிராண்ட் தேன் விலை கிலோ 300க்கும் குறைவு (ஆஃபர் கொடுப்பதால். ) கஷ்டப்பட்டு எடுத்துக்கொண்டுவந்து இந்த வியாபாரியிடம் கொடுப்பவருக்கு 300 ரூபாயாவது கிடைக்குமா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

இவரேதான் அந்தத் தோட்டத்தையும் காண்பித்தார்.
இவருக்கு எவ்வளவு கிடைக்குமோ
இவரே என்ன விலைக்கு வாங்குகிறாரோ தெரியவில்லை. நானும் ஊட்டி போயிருக்கும் போதெலாம்
வாங்கி இருக்கிறேன். சின்ன பாட்டில் தேன் 500கிராம்
100ரூபாய் இருக்கும்.
மொத்த வியாபாரம் என்பதால் நம்பலாம்
என்று தோன்றுகிறது.