Blog Archive

Wednesday, March 17, 2021

வாழ்க இந்தியத் திரு நாடு


என்றும் தாய்த் திரு நாட்டைப்
பெற்ற தாயென்று கும்பிடுவோம் பாப்பா.

5 comments:

Geetha Sambasivam said...

எல்லாமே அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்கள். ஆனாலும் எனக்கு "சிட்டி ஆயி ஹை" என்னும் பங்கஜ் உதாசின் பாடல் பிடித்த அளவுக்கு இதெல்லாம் இரண்டாம் இடத்தில் தான். சிட்டி ஆயி ஹை பாடலைக் கேட்கும்போதே அழுதுடுவேன். :))))

நெல்லைத் தமிழன் said...

தமிழ்த் திருநாடு தன்னைப்
பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பான்னுதானே பாரதியார் பாடினார்?

நம்ம மண் எப்போதும் நம்ம மண்ணுதான். இதை நான் வெளிநாட்டில் இருந்தபோது நிறைய தடவை அனுபவித்திருக்கேன் (விடுமுறைக்கு இங்க வரும்போது)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. இது எல்லைக் காவலில் இருக்கும் வீரர்களை நினைத்துப்
பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த
போது தோன்றிய பதிவு.
எனக்கும் 'சிட்டி' பாடல் மிக மிகப் பிடிக்கும்.

அதுவும் பங்கஜ் உதாஸ் குரலில் பொங்கி வரும் சோகம் மனதைக்
கலங்க வைத்துவிடும்.
பெருமூச்சு தான் வருகிறது.
வாழ்வின் எத்தனையோ காத்திருப்புகளில்
இந்தத் தபால் நம்மை வாழ்த்தி இருக்கிறது.
திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,

அப்போ இந்திய நாடு நம் தாய் நாடு இல்லையா:)
நான் பாரதியிடமிருந்து
ஒரு வரியைக் கடன் வாங்கிக் கொண்டேன்
அவ்வளவுதான்.

நம் எல்லைக் காவல் வீரர்களைக் கொண்டாடவதற்கு ஒரு பதிவு
போதாது.
நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் தானே.
நன்றிமா.
ஆமாம் மண்ணின் பெருமை சொல்லி முடியாது.

வெங்கட் நாகராஜ் said...

எல்லையில் இருக்கும் நம் வீரர்களை சில முறை அங்கேயே சென்று சந்தித்திருக்கிறேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து, அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும்போது நமக்குள்ளும் அப்படி ஒரு சொல்ல முடியாத உணர்வு இருக்கும்!

தேர்ந்தெடுத்து இங்கே இணைத்திருக்கும் பாடல்கள் இனிமையானவை.