raj kachori recipe மிக நன்றாக இருக்கிறது. எளிதான செய்முறை. சத்தான பயிறு கடலை , உருளை, மற்றும் தயிர், சட்னி வகைகள் காரபூந்தி, ஓமபொடி எல்லாம் போட்டு நல்லா இருக்க்கிறது பார்க்க அழகு.
இதற்கென்றே வடசென்னையில் புகழ்பெற்ற கடைகள் இருக்கின்றன. முன்பு இங்கிருந்து அங்கு சென்று மகன்கள் சாப்பிட்டு வருவார்கள். லஸ்ஸி அங்கு ஒரு கடையில் தருவது மிக மிகப் பிரசித்தம். இந்தக் கச்சோரி போல இன்னும் என்னென்னவோ பெயர் சொல்வார்கள். பாவ்பாஜி வகையறாக்கள் உட்பட...
ராஜ் கச்சோடி - இங்கே மிகவும் பிரபலம். பிகானேர் வாலா உணவங்களில் இந்த ராஜ் கச்சோடி நன்றாக இருக்கும். ஒன்று சாப்பிட்டால் கூட “திம்”மென்று இருக்கும் - அதில் இருக்கும் பொருட்களின் கலவை அப்படி!
வல்லிம்மா...எனெக்கென்னவோ இதெல்லாம் ருசிப்பதே இல்லை. ஆனா பாருங்க, பசங்க இதையெல்லாம் ரொம்பவே விரும்புவாங்க.
சாதாரண கச்சோரியை நான் முதலில் வடநாட்டு சீயன் என்று நம்பி உள்ள நல்லா பூரணம் இருக்கும் நினைத்தால்...ரொம்பவே ஏமாற்றம். ஆனால் பசங்களுக்கு அவையெல்லாம் ரொம்பவே பிடிக்கிறது.
அன்பு வெங்கட், இது யு பி ரெசிபிதான். நீங்க சொல்கிற மாதிரி ஒரு முழு சாப்பாடு மாதிரிதான் இது. கோவையில் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். இங்கேயும் இந்த தடுப்பூசி சம்பந்தமாக பிஸி. அடுத்த வாரம் தான் முழு திருப்தியுடன் செய்ய வேண்டும். மிக நன்றி மா.
அன்பு ஸ்ரீராம், ஆமாம் வட சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் நாங்கள் சப்பாத்திகள்...உலர் வகை நிறைய எண்ணிக்கை வாங்கினோம். சோன் அல்வாவும் வாங்கி இருக்கிறோம். இந்த கச்சோடி வாங்கியதில்லை:)
சாப்பிடத் தெரிந்த மஹராஜங்கள் என்று மாமியார் சொல்வார்.!!!!!!
10 comments:
raj kachori recipe மிக நன்றாக இருக்கிறது.
எளிதான செய்முறை. சத்தான பயிறு கடலை , உருளை, மற்றும் தயிர், சட்னி வகைகள் காரபூந்தி, ஓமபொடி எல்லாம் போட்டு நல்லா இருக்க்கிறது பார்க்க அழகு.
அன்பு Gomathimaa.அதுக்குள்ள பார்த்தாச்சு? நல்லா இருக்கு இல்லையா.. எத்தனை தடவை சட்டினி போடுகிறார்கள்!!!! தயிர் வேறு! நன்றி மா.
எளிதான செய்முறை. மகன்கள் சாப்பிடுவார்கள். எனக்குப் பிடிப்பதில்லை. அத்தனூண்டு அப்பளத்துக்குள் எத்தனை ஐட்டம் உள்ளே போடுகிறார்கள்!
அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.
சுவையாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பூரியைப் பொரித்து இதனையும் ஸ்பூன் ஸ்பூனாகப் போடுவதும் ஒரு கலைதான்.
நான் மிக ரசித்தேன்.
இங்கே பசங்களுக்குச் செய்து தரவேண்டும்.
இதற்கென்றே வடசென்னையில் புகழ்பெற்ற கடைகள் இருக்கின்றன. முன்பு இங்கிருந்து அங்கு சென்று மகன்கள் சாப்பிட்டு வருவார்கள். லஸ்ஸி அங்கு ஒரு கடையில் தருவது மிக மிகப் பிரசித்தம். இந்தக் கச்சோரி போல இன்னும் என்னென்னவோ பெயர் சொல்வார்கள். பாவ்பாஜி வகையறாக்கள் உட்பட...
ராஜ் கச்சோடி - இங்கே மிகவும் பிரபலம். பிகானேர் வாலா உணவங்களில் இந்த ராஜ் கச்சோடி நன்றாக இருக்கும். ஒன்று சாப்பிட்டால் கூட “திம்”மென்று இருக்கும் - அதில் இருக்கும் பொருட்களின் கலவை அப்படி!
வல்லிம்மா...எனெக்கென்னவோ இதெல்லாம் ருசிப்பதே இல்லை. ஆனா பாருங்க, பசங்க இதையெல்லாம் ரொம்பவே விரும்புவாங்க.
சாதாரண கச்சோரியை நான் முதலில் வடநாட்டு சீயன் என்று நம்பி உள்ள நல்லா பூரணம் இருக்கும் நினைத்தால்...ரொம்பவே ஏமாற்றம். ஆனால் பசங்களுக்கு அவையெல்லாம் ரொம்பவே பிடிக்கிறது.
அன்பு வெங்கட்,
இது யு பி ரெசிபிதான்.
நீங்க சொல்கிற மாதிரி ஒரு முழு சாப்பாடு மாதிரிதான் இது.
கோவையில் நிறைய சாப்பிட்டிருக்கிறோம்.
இங்கேயும் இந்த தடுப்பூசி சம்பந்தமாக பிஸி.
அடுத்த வாரம் தான் முழு திருப்தியுடன் செய்ய வேண்டும்.
மிக நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்,
ஆமாம் வட சென்னையில் வட இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் நாங்கள்
சப்பாத்திகள்...உலர் வகை
நிறைய எண்ணிக்கை வாங்கினோம்.
சோன் அல்வாவும் வாங்கி இருக்கிறோம்.
இந்த கச்சோடி வாங்கியதில்லை:)
சாப்பிடத் தெரிந்த மஹராஜங்கள் என்று மாமியார் சொல்வார்.!!!!!!
அன்பு முரளிமா,
அதையேன் கேட்கிறீர்கள்:(
நம்ம சாப்பாடு தவிர ஏதாவது க்ரன்ச்சியாக வேண்டுமாம்.
புதுசா புதுசா செய்து தரவேண்டுமாம்.
அதுதான் இவ்வளவு இணையத்தில் தேடுகிறேன்.
பாட்டி குழம்பு, பாட்டி துகையல், கரேமது என்று ஓடுகிறது.:))))))
செய்த பிறகு எனக்கு அலுத்து விடுகிறது!!!!!!
Post a Comment