Blog Archive

Wednesday, March 10, 2021

நில் நில் அவளிடம் சொல்சொல்!!!!! 2220 ஆம் பதிவு:)







12 comments:

கோமதி அரசு said...

2220 ம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பாட்டுக்கள் பகிர்வு அருமை.

பிலஹரி:) ) அதிரா said...

முதல் பாட்டுப் பலதடவைகள் கேட்ட அழகிய பாடல், இப்படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.

பதிவுகள் 2000 தாண்டிவிட்டதோ வல்லிம்மா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. இப்படியே எப்பவும் சுறுசுறுப்பாக இருங்கோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
மிக நன்றி.
ஆமாம் மா. 2220
வரை வந்தாச்சு. பாடல்களால் பதிவுகளைக் கடக்கிறேன்.
எனக்கே ஒரு நினைவுத்தடமாக இருக்கவே
இந்த எண்ணைப் பதிந்தேன் மா.
வாழ்க வளமுடன்

வல்லிசிம்ஹன் said...

யூ டியூப் செஃப் ,அதீஸ் அதிரா,
ஆமாம் ராஜா. 2220 ஆகிட்டது. எழுத்துபதிவும், காணொளிப் பதிவுகளுமாக
வந்திருக்கிறது.
மிக நன்றி மா. இதெல்லாம் அர்த்தம் தர நீங்கள் எல்லாம் தான் காரணம்,

நீங்களும் உலகம் கொண்டாடும் செஃப் ஆக வந்து விடுவீர்கள்.

ஸ்ரீராம். said...

பையா பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.  அதேபோல பாட்டு பாடவா பாடலும் பிடிக்கும்.  அஜ்நபி பாடல்...  என்னதான் ஒல்லுங்கள் ஒரிஜினல் போல வராது.   கிஷோரும் சரி, ராஜேஷ் கன்னாவும் சரி...   

சில சமயங்களில் கிஷோர் பாடிய பாடல்களை அபிஜித் பாடி இருப்பார் அதை மட்டும் ரசிப்பதுண்டு.

Geetha Sambasivam said...

யூ ட்யூப் வரலை. கோமதி அரசு மூலம் 2220 பதிவுகள் எனத் தெரிய வந்தது. வாழ்த்துகள். மேன்மேலும் தொடரப் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,
காதுகள் கேட்பதற்கு இனிமை இந்தப் பாடல்கள்.

அஜ்னபி காணொளி யாப் பதிய மனம் வரவில்லை. ஆனால் பாட்டு மிகவும் பிடிக்கும். அதுதான்
இவரகளை இங்கே வைத்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

கீதாமா, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைமா. வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அம்மா...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. அருமை மட்டுமல்ல. மிகுந்த மன மகிழ்வையும் தருகிறது. தங்களின் இந்தப்பதிவு 2220-ஐ எட்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் சகோதரி. பாட்டுக்களை இனிதான் கேட்க வேண்டும். தாங்கள் தேர்ந்தெடுத்து பகிர்ந்தது அத்தனையும் முத்தான பாடல்களாகத்தான் இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
மிக மிக நன்றி மா. நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலாமா,
வாழ்த்துகளுக்கு மிக நன்றிமா.
பாடல்களைப் பதிவதால் எண்ணிக்கை
அதிகமாகி இருக்கிறது.
சமைப்பதிலும், பாட்டுகள் கேட்பதிலும்
நேரம் செல்கிறதுமா. நீங்கள் எல்லோரும் ஆதரவு தருவதால் தான் இந்த
மாதிரி, சிரமக் காலங்களிலும்
அலுப்பில்லாமல் இருக்கிறது.
மீண்டும் நன்றிமா.