Subscribe to:
Post Comments (Atom)
கோவிந்தா கோவிந்தா சரணம்.
வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். [20:34, 9/9/2026] Revathi Narasimhan: Good Morning dear. [23:03, 9/9/2026] Subha.: இன்று ஒரு தக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
8 comments:
பாட்டிலேயே ஒரு சிறுகதை! முதல்முறை கேட்கிறேன்/பார்க்கிறேன்!
எத்தனை இனிமையான பாடல். பூச்சிகளும் மிக அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
இந்தப் பாட்டுக் கேட்டதில்லை. அது வைஜயந்தியா? ஆண் வேஷத்தில்!
ஆமாம் ஸ்ரீராம்.
மிக அருமையான பாட்டும் ,நாட்டியமும்.
எத்தனை கருத்துகள் பாருங்கள்.
மனம் நொந்து போகும்படி செய்திகள்
வரும் போது ,நம் நாடு மீண்டும்
நலம் பெற வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது.
நன்றி மா.
அன்பு வெங்கட் மிக நன்றி மா.பழைய பாடல்கள்
மிக இனிமை.
அன்பு கீதாமா,
இது வாழ்க்கை படத்தில் லலிதா ,பத்மினி
ஆடிய நாட்டிய சித்திரம்.
பாடல் மிக அருமை.
அதில் சொல்லபட்ட விஷயம் மிகவும் அருமை.
வாழ்க்கை ,பழைய படத்தில் வந்த
நாட்டிய நாடகம். மிக நன்றாக இருந்ததால்
பதிவிட்டேன் அம்மா.
Post a Comment