Blog Archive

Friday, February 05, 2021

தாளிப்பு வடகம் செய்வது எப்படி /

இதைத் தவிர பூண்டு வெங்காயம் சேர்க்காமல்
நாம் செய்யும் குழம்பு வடகம் இருக்கவே இருக்கு.
உளுத்தம் பருப்பு ஊறவைத்து
பெருங்காயம்
மிளகாய் வற்றல் சேர்த்து 
தண்ணீர் விடாமல் அரைத்து,சில்லு சில்லாக
 வெய்யிலில் நன்றாகக் காயவைத்தால்

சேமித்து வைத்துக் கொண்டு கொதிக்கும் குழம்பில்
    இந்த வடாத்தை வறுத்துப் போடலாம்.
அந்த மணமே தனி.
பாட்டி பூசணிக்காய் கூட்டுக்கும் இதை சேர்ப்பார்.
 

4 comments:

ஸ்ரீராம். said...

பார்க்க அழகாக இருக்கிறது.  என் அம்மா செய்யும் குழம்பு வடகத்தில் வெங்காயம் இருக்குமா என்பது நினைவில் இல்லை. 

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நான் குழம்பு வடகம் செய்வதும் கொடுத்திருக்கிறேன். வெங்காய வடாம் தனியாகச் செய்வார்கள். அதில் பூண்டு எல்லாம் இருக்காது மா.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்புகள். பூண்டு சேர்த்து செய்தது பார்த்தது இல்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பூண்டு போட்டு செய்தால்
சிலசமயம் ஒத்துக் கொள்வதில்லை.
வாயில் கசப்பு மிகும்.