Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
காட்சியை விட பின்னணிப்பாடல் கேட்க நன்றாய் இருக்கிறது.
இடங்கள் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன. கண்காட்சி போல பார்த்து ரசிக்கலாம். வாழ, புழங்க கொஞ்சம் அடைசலும் அழுக்கும் வேண்டாமோ! ஹிஹிஹி... இந்திய மனோபாவம்!
அதனால் தான் இந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும் ஶ்ரீராம். மகன் இருக்கும் ஊரில சுத்தம் மகிழ்ச்சி கொடுக்கும் சூரிக் போன்ற இடங்கள் சில சமயம் முகம் சுளிக்க வைக்கும். புகை காரணம்.
அழகான இடங்கள் மக்கள் மனதில் சுத்தமெனில் நாடும், வீடும் அழகே...
அருமை அம்மா...
உண்மைதான் அன்பு தேவகோட்டைஜி.
இந்த ஊர் மனத்தில் இடம் பிடித்து நிலை கொண்டுவிட்டது.
மக்களும் தோழமை கொண்டு வாழ விடுகிறார்கள்.
கால நிலையும் நன்மை. இப்போது எல்லாம்
நோய்க்காக அடைபட்டிருந்தாலும்
மக்கள் நலம் அடைவார்கள்.
அந்த சுய அடக்கம் நிறைந்த இடம்.
நன்றி மா.
அன்பு தனபாலன் மிக மிக நன்றி மா.
Post a Comment