Blog Archive

Friday, December 18, 2020

Switzerland - Basel - Beautiful city on the Rhine 🇨🇭

6 comments:

ஸ்ரீராம். said...

காட்சியை விட பின்னணிப்பாடல் கேட்க நன்றாய் இருக்கிறது.  

இடங்கள் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கின்றன.  கண்காட்சி போல பார்த்து ரசிக்கலாம்.  வாழ, புழங்க கொஞ்சம் அடைசலும் அழுக்கும் வேண்டாமோ!  ஹிஹிஹி...  இந்திய மனோபாவம்!

வல்லிசிம்ஹன் said...

அதனால் தான் இந்த ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும் ஶ்ரீராம். மகன் இருக்கும் ஊரில சுத்தம் மகிழ்ச்சி கொடுக்கும் சூரிக் போன்ற இடங்கள் சில சமயம் முகம் சுளிக்க வைக்கும். புகை காரணம்.

KILLERGEE Devakottai said...

அழகான இடங்கள் மக்கள் மனதில் சுத்தமெனில் நாடும், வீடும் அழகே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு தேவகோட்டைஜி.
இந்த ஊர் மனத்தில் இடம் பிடித்து நிலை கொண்டுவிட்டது.
மக்களும் தோழமை கொண்டு வாழ விடுகிறார்கள்.

கால நிலையும் நன்மை. இப்போது எல்லாம்
நோய்க்காக அடைபட்டிருந்தாலும்
மக்கள் நலம் அடைவார்கள்.
அந்த சுய அடக்கம் நிறைந்த இடம்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக மிக நன்றி மா.