Wednesday, December 09, 2020

Mr Rajamani and Kishore Kumar

வேறு எதையோ தேடப்போய் இந்தப் பாடகர் கிடைத்தார். யார் என்று தெரியாது. அருமையாகப் பாடி இருக்கிறார்.
அதுவும் மிகப் பிடித்த கிஷோர்குமார் பாடல்.கிஷோர் குமார் அவர்களின் குரல் சிறப்பை எட்ட முடியாது.
இருந்தாலும்  நல்ல முயற்சி. 
நன்றாகப் பாடத் தெரிந்த சிலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
முக்கியமாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்+ நம் கீதா ரங்கன்.

நல்ல ஞானம். 

இந்த யூடியூப்  வேலை செய்யவில்லையானால்
வீடியோ க்ளிக் செய்து நேராகக் கேட்கலாம்.

No comments:

பாட்டி.

வல்லிசிம்ஹன் 2007இல் எழுதிய பதிவு பாட்டி சுட்ட தோசை +++++++++++++++++++++++++++ தோசை என்றால் பிடிக்காத மனிதர்கள் உண்டா.? அதுவும் ஒரு அம்மாவோ...