G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special Talk

இளம் வயதில்
தான் பேசுவதை உணர்ந்து , சீராகப் பேசுகிறார்.
அம்மாவின் வேகம் வர நாட்கள் பிடிக்கும். இன்னும் 
முன்னேற வாழ்த்துகள்.

Comments

மஹாகவியின் பிறந்த நாளையொட்டி,
இந்தப் பதிவும் வருகிறது.
நேற்றைய வியாழனில் பகிர சில பாரதியார் துணுக்குகள் வைத்திருந்தேன்.  மறந்து விட்டது.  மதியத்துக்குமேல் நினைவுக்கு வந்தது!!!  அப்புறம் எதற்கு சேர்க்கவேண்டும் என்று விட்டு விட்டேன்!
நல்ல முயற்சி.. நல்ல பேச்சு. பேச்சாளருக்கு வாழ்த்துகள்.
தெளிவான பேச்சு. ஆனால் இந்தப் பெண்ணின் பெயரும், இந்த நிகழ்வும் முற்றிலும் புதிது. வாழ்த்துகள்.
அன்பு ஶ்ரீராம் நம் எல்லோருக்கும் இந்த எண்ணம் இருந்தால் போதுமே அப்பா.
வணக்கம் முனைவர்ஐயா. வழக்கறிஞர் சுமதியின் மகள். நன்றாகப் பேசுகிறார். நன்றி ஐயா.
ஆமாம் கீஈதாமா., நன்றாகப் பேசுகீறார். புலிக்குப் பிறந்த புலி.

Popular posts from this blog

ஞாபக மறதி

வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி

அன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்