Blog Archive

Friday, November 06, 2020

மாறாத அரசியல்:) எங்கும்!!



6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. இரு காணொளிகளும் கண்டு ரசித்தேன். முதல் படம் பார்த்ததில்லை. அமைதிப்படை மறக்க முடியாதது. அதில் சத்யராஜின் நடிப்பு நன்றாக இருக்கும்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan thilaiakathu said...

அமைதிப்படை அருமையான படம்..

நாகராஜ சோழன் பார்த்ததில்லை அம்மா...காட்சி பார்த்ததும் படம் பார்க்கலாமோன்னு தோன்றியது. நேரம் கிடைக்கணுமே..

கீதா

Thulasidharan thilaiakathu said...

ஆ ஆ முதல் படம் காட்சி பார்த்து கேரக்டர்ஸ் பார்த்ததும் ஆஆஆஅ என்றிருந்தது...

கீதா

கோமதி அரசு said...

முதல் படம் பார்த்தது இல்லை. பார்த்தேன்.
இரண்டாவது படம் பார்த்து இருக்கிறேன்.

இரண்டு படத்தில் சத்யராஜின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நடக்கும் உண்மைகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, சிறு சுறு பகுதிகளாகப் பார்ககலாம்மா. நல்ல சுவையான
நகைச்சுவை இழைந்தோடும்மா.