Blog Archive

Sunday, November 22, 2020

என்ன ஒரு ரிதம்!!!!!!

12 comments:

Geetha Sambasivam said...

இது 2,3 இடங்களில் அனுப்பிப் பார்த்தேன். இங்கேயும் பார்த்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகுக் குட்டிச் செல்லம்...

ஸ்ரீராம். said...

குழந்தையின் ஜீனில் இசை இருக்கிறது.  சூப்பர்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைவரையும் ஈர்த்துவிட்ட குழந்தை.

கோமதி அரசு said...

என்ன அழகாய் தாளத்திற்கு ஏற்றார் போல் ஆடுகிறது குழந்தை!
வாழ்க வளமுடன்

Thulasidharan V Thillaiakathu said...

அந்தக் குழந்தை ஆஹா என்ன அழகாக ஸ்டெப்ஸ் போடுகிறது!!!

ரசித்தேன் அம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு கீதாமா.
நான் முதல் தடவையாகப்
பார்க்கிறேன். அதுதான் அனுப்பினேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு தனபாலன்.

குழந்தைகளே மிக அற்புதம் உலகில்.
இந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்குமோ.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் .
இனிய காலை வணக்கம்.
ஆமாம் அதன் உடல் மொழி அப்படித்தான்
சொல்கிறது.
அதென்ன அழகு!!!!! தாளத்தை நிறுத்தியதும்
அப்படியே கைகளை நிறுத்தி விடுகிறது
பாருங்களேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா இனிய காலை வணக்கம்.
அதிசயக் குழந்தை. நீங்களும் ரசித்ததில்
மிக மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
இளங்காற்றில் தளிர் அசைவது போல
இந்தக் குழந்தையைக் காணக் காண
மகிழ்ச்சி அதிகரிக்கிறது.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா,
ஆமாம் பா.லயித்துப் போகிறேன்
இந்த வீடியோவில்.நன்றி மா.