Monday, October 19, 2020

நன்மைகள் அறிவோம்.

வல்லிஸிம்ஹன்.

8 comments:

ஸ்ரீராம். said...

சிவாஜி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.  கேட்டு ரசித்தேன்.

KILLERGEE Devakottai said...

முழுமையாக கேட்டேன் அம்மா.
சிவாஜி கணேசன் அவர்கள் பற்றிய இந்த விசயங்கள் அனைத்துமே இதுவரை கேள்விப்படாத புதியதாக இருக்கிறதே...

உண்மையாயின் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

கேட்க மிக சுவாரஸ்யமாக இருந்தது.
நல்ல மனிதர்தான் என்று மகிழ்ச்சி.
இந்த ரவி பிரகாஷ் ஆனந்த விகடனில் இருந்தாரா.
எனக்கு மறந்து விட்டது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
எனக்கும் இந்த செய்திகள் புதிதே.
இதைச் சொன்னவர் ஆனந்தவிகடனின் பொக்கிஷப்
பகுதியைத் தொகுத்ததாகச் சொல்கிறார்.

உண்மை என்றே நம்புகிறேன் மா.

துரை செல்வராஜூ said...

பாதி செய்திகளை முன்னமே கேட்டிருக்கிறேன்..

இருப்பினும் செய்திகள் அருமை..

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்கள்... நன்றி அம்மா...

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு துரை செல்வராஜு.
காணொளி உங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததில் எனக்கும் மகிழ்வே,

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
புதிதாக சிவாஜி அவர்களைப் பற்றி
அறிந்ததில் மகிழ்ச்சி.

இதனால் பெரிய நன்மை என்ன என்று தெரியாது.
கண்டதைச் சொல்லுகிறேன் என்று
சொல்லலாம்.நன்றி மா.

Grand Canyon..............1

வல்லிசிம்ஹன் முதல் பார்வை காதல் இருவர் கண்களை மறைக்குமோ மலை முகட்டில் இத்தனை  உயரத்தில் உத்கார்ந்து பார்க்கத்  தனித் தைரியம் வேண்டும். அதுவு...