வல்லிசிம்ஹன்
மிகப் பிடித்த மனிதர். பொதிகையில் இவரைப்
பார்த்து ரசித்தவர். அவரை என் பதிவில்
பதிவதை கௌரவமாகக் கருதுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
சிறப்பான நேர்காணல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லி இருந்தார் திரு பாலன் அவர்கள்!
அன்பு வெங்கட், இனிய மாலை வணக்கம்.
பொதிகையில் அடிக்கடி நல்ல கருத்துகளைப்
பகிர்வார்.
மற்றவரைப் பேட்டி காணுவார்.
யார் இந்தப் பெரிய மனிதர் என்றே தெரியாமல் இருந்திருக்கிறேன்.
நான் நினைப்பதை இந்த யூ டியூப் எப்படித் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது
என்றே தெரியவில்லை.
கூகிளில் கூட இவர் பெயரைப் போட்டுத் தேடவில்லை.
வேறு ஏதோ சமையல் பார்த்துக் கொண்டிருந்த போது திரு.பாலன் அவர்களிடம் நேர்காணல் என்று வருகிறது.!!
இரண்டு பேட்டிகள். அவதார் டிவி நல்ல விஷயங்களைச் சொல்கிறது.
படித்துக் கருத்து சொன்னதற்கு மிக நன்றிமா.
வணக்கம் சகோதரி
நல்ல பதிவு. நேர் காலில் திரு.பாலன் அவர்கள் நமது பாரம்பரியமான கதர் வேட்டி சட்டையைப்பற்றி உயர்வாக பேசுகிறார்.இன்னமும் முழுதுமாக கேட்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக நன்றி அன்பு கமலாமா.
நல்ல மனிதரைப் பற்றி அறிவது
நமக்கு அவசியம் இல்லையா மா.
Post a Comment