Blog Archive

Sunday, September 13, 2020

குறவஞ்சிகள் கூற்றும் நாட்டு நடப்பும்



வல்லிசிம்ஹன்



6 comments:

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே இனிமையான பாடல்கள். கேட்டு ரசித்தேன் மா. குறிப்பாக குன்றுதோறும் ஆடி வரும்... பாடல் மிகவும் பிடித்தது. இரண்டு முறை கேட்டேன்!

KILLERGEE Devakottai said...

அனைத்தும் ரசிக்க வைத்தன...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு அருமை. எல்லாப் பாடல்களுமே மிகவும் நன்றாக இருந்தன. அந்தக் காலப் பாடல்கள் இசையமைப்போடு, கருத்துள்ள பாடல்களுமாய் அமைந்து விடும். அத்தோடு லலிதா,பத்மினி ராகினி இவர்களின் ஆட்டமும் பாடலோடு சேர்ந்து விட்டால் மிகவும் அருமைதான். அதில் மக்கள் திலகமும்,பத்மினியும் ஆடும் பாடல் ஜோர். இந்த படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது. பார்க்க முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு வருந்துகிறேன்.
பழைய பாடல்கள் எப்பொழுதுமே அர்த்தமும்
இனிமையும் நிறைந்திருக்கும்.
குன்றுதோராடி வரும் ' பாடல் எனக்கும் மிகவும்
பிடிக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கமலா மா.
உண்மைதான். இவர்கள் உடல் நளினமும் அசைவும்
என்னை எப்பொழுதும்
வியக்க வைக்கும். நடனத்துக்கென்றே பிறந்த சகோதரிகள். உங்கள்
ரசிப்பும், சொற்களின்
இனிமையும் என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. நன்றி மா.